உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்
தமிழ் பெயர்கள்தா‌‌ய்லா‌ந்து நா‌ட்டி‌ன் முத‌ன் பெ‌ண் ‌பிரதமராக பியூ தாய் கட்சி‌யி‌ன் தலைவ‌ர் ‌யி‌ங்ல‌க் ‌ஷினாவ‌‌த்ரா த‌ே‌ர்‌ந்தெடு‌க்க‌ப்ப‌ட்டு‌ள்ளா‌ர்.தாய்லாந்து நாடாளுமன்றத்தில் மொத்தம் உள்ள 500 இடங்களுக்கு நடைபெ‌ற்ற தேர்த‌லில் ஆளு‌‌ம் க‌ட்‌சியான பிரதமர் அபிஜித் வெஜ்ஜாஜுவா தலைமையிலான ஜனநாயக கட்சி, யிங்லக் ஷினாவத்ரா தலைமையிலான பியூ தாய் கட்சி உள்ளிட்ட 42 கட்சிகள் போட்டியிட்டன.

இ‌தி‌ல் 90 சதவீதம் வாக்குகள் எண்ணப்பட்டுள்ள நிலையில், பியூ தாய் கட்சி 260 இடங்களில் வெற்றி பெற்று ஆ‌ட்‌சியை ‌பிடி‌த்து‌ள்ளது. இதனால், அந்த கட்சியின் தலைவர் யிங்லக் ஷினாவத்ரா, தாய்லாந்‌தி‌ன் 28வது பிரதமராக தேர்ந்தெடுக்கப்படுகிறார்.

இதன்மூலம், அந்த நாட்டின் முதல் பெண் பிரதமர் என்ற அந்தஸ்தையும் பெறுகிறார்.

2 Responses to “தாய்லாந்து நாட்டில் முதன்முறையாக பெண் ஒருவர் பிரதமராகிறார்”

  • பல வருடங்களாக ஒரு பெண்ணே என் வீட்டை இராச்சியம் செய்கிறாள்.

    • நெதர்லாந்திலிருந்து சுதர்ஷன்:

      எவ்வளவு வாக்கு எண்ணிக்கையில் தோத்தநீங்கள்?
      இனி வரும் காலங்களில் நீங்கள் பெண்கள் கூட இருக்கும் தொகுதிகளை கூட்டவும் – ராச்சியத்தின் ஆட்சியை நீங்கள் வெல்லலாம்.

Leave a Reply

விளம்பரங்கள்
பிறந்தநாள் வாழ்த்து
முந்தைய செய்திகள்