உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்
புதிய செய்திகள்
தமிழ் பெயர்கள்One Response to “கண்ணீர் அஞ்சலி!! கண்ணீர் அஞ்சலி!!!!”

 • விசு க விமலின் அன்பான தோழர்களே உங்கள் உணர்வுகளை நான்

  உணர்கிறேன் ,நீங்கள் அனைவரும் அவனுக்கு செய்யவேண்டிய அஞ்சலி
  யாதெனில் இன்றிருந்து அவன் விட்டு சென்ற அற்புத பணிகளை
  நீங்கள் தொடர்ந்தெடுத்து பயணிப்போம் என்ற செய்தியை அவன் பூத உடல்
  மீது ஆணை இட்டு சொல்லுங்கள் .அதுவே அவனுக்கு நீங்கள் செலுத்தும்
  உத்தமமான இறுதி அஞ்சலியாக இருக்கும்

Leave a Reply

விளம்பரங்கள்
பிறந்தநாள் வாழ்த்து
முந்தைய செய்திகள்