உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்
தமிழ் பெயர்கள்6 Responses to “ஊக்கியின் இழப்பு – எஸ் யாதவன்”

 • T,BALAKUMAR www.panncom.net:

  இங்கே அனுதாபம் தெரிவிப்பதோடு மட்டும் நின்றுவிடாமல்.ஆக்கபூர்வமான ஒரு செயல்வடிவம் பெறவேண்டும்.தனியவே வார்த்தைகளும்,கவிதைகளும் மட்டும் சங்கரின் ஆத்மாவை சாந்தியடைய வைக்குமா என்பது ஒரு ஆறுதலே.எப்படி நாம் எல்லாம் கைகோர்த்து அவரது கனவை நிறைவேற்ற கைகோர்க்கவேண்டும். தயவு செய்து வெறும் வார்த்தைகளுடன் நிற்க்கவேண்டாம். பண்கொம்.நெற் பண் த.பாலா

 • தவராசா குடும்பம் கனடா:

  நேற்று வரை எங்களுடன் இருந்து
  இன்று எங்கள் மத்தியில் இருள்
  சூழ்ந்த நிலை போல் ஆழ்ந்த உறக்கம்
  கொண்டுள்ள சங்கரே

  பலர் வாழ்வில் பலவிதமாய் பகல் நிலவாய்
  ஒளி தந்த பரம் பொருளின் மறு பிறவி பயன்
  பெற்று மாந்தருள் மாணிக்கமாகவும்
  மயங்கிய இருளில் மின்னொளியாகவும்
  ஒளிர்ந்து எங்களுடன் வாழ்ந்த சங்கரே

  ஆழ்ந்த உறக்கத்தில் அமைதி கொள்ளும்
  நீங்கள் வளர்த்து விட்;ட ஆயிரமாயிரம்
  மனித நேயங்கள் என்றென்றும் உங்கள்
  பெயர் சொல்லும்

  எமது ஊர் மக்களை நேசித்ததால் நீங்கள் எம்
  மக்களோடு மக்களாக என்றும் வாழ்ந்து கொண்டிருப்பீர்கள்
  உங்களுடன் வாழ்ந்த இறந்த கால நிகழ்வுகளோடு
  உங்கள் ஆத்மா சாந்தி பெற நாமும் எல்லா வல்ல
  இறைவனை வேண்டி உங்கள் மனைவி மக்கள்
  உறவினர்கள் நண்பர்கள் துயரில் பங்கெடுத்து
  கொள்கின்றோம்
  ஓம் சாந்தி. ஓம் சாந்தி. ஓம் சாந்தி

  இப்படிக்கு
  தவராசா குடும்பம் கனடா

 • k.vigneswaran swiss:

  தம்பி யாதவன் உன் கண்ணீர் வரிகள் சங்கருக்கு நிறைந்த ஆத்மா சாந்தி கிடைக்க இ றைவனைப் பிராத்திப்போம் .மீளாத்துயரில் இருப்போரக்கு நல்ல சந்தத்துடன் சமர்ப்பித்த கவி கண்களை நனைந்தன . அருமை அருமை .அமைதி பெறு.

 • சுனாமி வந்து எவ்வளவோ பேரை அள்ளிக்கொண்டு போனது .யுத்தத்தில்
  செல் அடி போம்பர்களில் எத்தனையோ பேரை இழந்தோம் .ஆனாலும்
  சங்கரின் இழப்பு அது போல் இல்லை .எங்களால் இதை தாங்க முடியவில்லை .அவனின் வெற்றிடத்தை நிரப்ப எங்களில் யாராவது
  ஒருவர் முன்வரவேண்டும் என்று பணிவாக வேண்டி நிற்கிறேன் .

 • யாதவன் மற்றும் பகிக்கு எனக்கு என்ன எழுதுகிறது என்ன சொல்லவதென்று தெரியாமல் தவிக்கிறேன் .யாதவனின் கவிதை ஓரளவுக்கு மனதை தேற்றுவதாக உணர்கிறேன் .இதுதான் வாழ்வியல்
  தத்துவம் என்பதை நான் உணர்கிறேன் .

 • நெதர்லாந்திலிருந்து சுதர்ஷன்:

  நல்ல வரிகள்.
  மனமுடைந்திருக்கும் நம் அனைவரையும்
  சிறப்பான கவிதைகள் தினம்வந்து
  சங்கரண்ணையின் மறைவை மறக்காது
  எமக்கு நினைவூட்டிக்கொண்டே நிற்கின்றன.
  மனமுடைந்தவர்கள் நாம்
  துயரில் மீளாமல்
  மிதந்துகொண்டே மூழுகிறோம்.
  எம் வலியை மறப்பதற்கும் வழி தேடுவோம்….

Leave a Reply

விளம்பரங்கள்
பிறந்தநாள் வாழ்த்து
முந்தைய செய்திகள்