உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்


காட்சி மொறோக்கோ விமான விபத்து

மொரோக்கோ நாட்டின் கிழக்கு பகுதி மலைப்பிரதேசத்தில் மோசமான காலநிலையினால் இராணுவ விமானமொன்று விபத்துக்குள்ளானது. இதனால் அதில் பயணித்த 78 பேர் கொல்லப்பட்டுள்ளதாக ஏபி செய்திகள் தெரிவிக்கின்றன.


ஹேர்குலஸ் சி 130 என்ற விமானம் விபத்துக்குள்ளான போது அதில் 60 இராணுவ அதிகாரிகளும் 12 பொது மக்களும் 9 பணியாட்களும் பயணித்ததாக மேலும் தெரியவருகிறது..

விமானத்தில் பயணித்த 3 பேர் மாத்திரமே பலத்த காயங்களுடன் தப்பியுள்ளதாக அச்செய்திகள் மேலும் தெரிவித்தன.

Leave a Reply

விளம்பரங்கள்
பிறந்தநாள் வாழ்த்து
முந்தைய செய்திகள்