தமிழில் எழுத
பிரிவுகள்


எல்லாவிதமான அறிவும் மனிதனுக்குள்ளேயே இருப்பதாக வேதாந்தம் சொல்கிறது. இந்த அறிவை விழித்து எழும்படி செய்வது தான் ஆசிரியனுடைய வேலையாகும். மதம் தான் எல்லாவற்றுக்கும் உயிர்நாடி. சமய வாழ்க்கை சோறு போன்றது. மற்றவை எல்லாமே கறி, கூட்டுப் போன்றவை. கறி, கூட்டு வகைகளை மட்டும் உண்பதனால் அஜீரணம் ஏற்படுகிறது. சோற்றை மட்டுமே சாப்பிட்டாலும் அஜீரணம் ஏற்படும். (சுவாமி விவேகானந்தர்).

Leave a Reply

விளம்பரங்கள்
பிறந்தநாள் வாழ்த்து
முந்தைய செய்திகள்