உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்


நேற்றைய தினம்(2508.2011) காலையடியில் கிருபாகரன்-கலிஸ்ரா திருமணப்பதிவு நடைபெற்றது. இதன் போது உறவினர்கள் மற்றும் நண்பர்கள் கலந்து கொண்டு தமது வாழ்த்துக்களை தெரிவித்தனர். அதனைத் தொடரந்து மாலை உணவு பரிமாறப்பட்டது.  திருமணப்பதிவு நிகழ்வில் கலந்து கொண்ட அனைவருக்கும் திருமணத் தம்பதிகள் நன்றி கூறினார்கள்.

 
 

 

7 Responses to “திருமணப்பதிவு கிருபா-கலிஸ்ரா”

 • திருமணத்தை பதிவு செய்த (எங்கட ஊர் பாசையிலை எழுத்து ) கொண்ட
  தம்பதிய்னருக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள் .

 • ramesh:

  Ramesh from Norway
  வாழ்த்துக்கள்

 • Vigneswaran family Italy:

  இனிய திருமண நல் வாழ்த்துக்கள் என்னுடைய சகோதரனுக்கு sut

 • Vigneswaran family Italy:

  திருமண வாழ்த்துக்கள் கிருபா கலிஸ்ரா…
  விக்கி குடும்பம்

 • சச்சி (holland):

  இருமனம் ஒரு மனமாக இருவரும் இணைந்து இல்லறம் எனும் கோவிலில் இணைந்து வாழ்ந்திட வாழ்த்துகிறோம்.

 • அற்புதன்:

  திருமணபந்தத்தில் இணைந்த தம்பதிகளுக்கு வாழ்த்துக்கள்
  நெதர்லாந்திலிருந்து அற்புதன்

 • italy rangan mama kudumbam:

  திருமண வாழ்துகள் கிருபா கலிஸ்ரா அவர்களுக்கு
  (நானு ரங்கநாதன் குடும்பம்)

Leave a Reply

விளம்பரங்கள்
பிறந்தநாள் வாழ்த்து
முந்தைய செய்திகள்