Warning: count(): Parameter must be an array or an object that implements Countable in /customers/e/3/3/panipulam.net/httpd.www/wp-includes/post-template.php on line 284
உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்
தமிழ் பெயர்கள்



3 Responses to “நோர்வே-பண் தமிழ் கலை பண்பாட்டுக் கழகம் – கோடைகால ஒன்றுகூடல்”

  • மாசி:

    என்ன இதுகள் எல்லாம் அம்பளின்ர குன்சுகளோ பக்க பிரிட்டிஸ் மாகரனின்ர சொந்த கரங்கள் போல அட் பன்னுரங்கள்

  • ஒன்று கூடல் அருமையுலும் அருமை .அத்தனையும் அழகு .இருந்தாலும்
    எனக்கு ஒரு மனக்குறை .உதிலை வந்த ஆக்கள் ஆரெண்டு ஒண்டுமாய்
    விளங்கு தில்லை .துழாவி துழாவி பாத்தன் .ஒருத்தரையும் விளன்குகுதில்லை .இரண்டு பேரை மாத்திரம் அடையாளம் கண்டேன் .ஒண்டு எங்கடை அம்மன் கோயில் வடக்கு வீதியில் வாழ்ந்த
    பொன்னம்மா .(அவ என் குஞ்சாச்சி ).அடுத்தது எங்கடை தம்பையா வாத்தியாற்றை கடைக்குட்டி (அவரில் ஒரு வித மாற்றங்களும் இல்லை .
    எத்தினையோ வருடங்களுக்கும் முன் பார்த்த அதே முகம் .) மற்றது
    உங்கடை கூழ் .நீங்கள் பெரிய paan இலை காச்சின கூழ் .பிறகு bowl ,ஸ்பூன்
    இலை குடிக்கிறியல்.நாங்கள் காச்சின குடிச்ச கூழ் அப்பிடியல்ல .தை பொங்கலுக்கு வாங்கின பெரிய மண் பானை இலை கூழை காச்சி பக்கத்து
    வீட்டு பாக்கியம் மற்றும் குஞ்சி அப்பு குஞ்சாச்சி எல்லாரும் வந்து முத்தத்திலை கூடி இருந்து வெறும் நிலத்திலை சமமாடி கொட்டி குந்தி
    இருந்து பெரிய பிலா இலை ,பணிவில் ,தேங்காய் சிரட்டை ,இரட்டை பூவரசம் இலையை ஈக்கிளால் இணைத்து செய்த எங்கடை ஒரிஜினல்

    bowl கலீல் கூழை குடிப்பது போல் ஆகாது .பிழைகள் இருந்தால் மன்னித்தருளவும்

  • o நெதர்லாந்திலிருந்து. அற்புதன்:

    நோர்வேயில் வாழும் எம்மவர் நடத்திய -ஒன்றுகூடல் அருமையோ அருமை தெளிவான புகைப்படங்களும் தரமான தயிர்முட்டியும் அழகான காட்சி அமைப்பும் வாழ்த்துக்கள்

Leave a Reply

விளம்பரங்கள்
பிறந்தநாள் வாழ்த்து
முந்தைய செய்திகள்