உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்
தமிழ் பெயர்கள்நெதர்லாந்தில் வீதியால் பரிமாற்றத்துக்காக பணம் கொண்டு செல்கையில் ஏற்பட்ட தவறு காரணமாக பணம் மழையாக பொழிந்தது. 10,20 மற்றும் 50 யூரோ நாணய தாள்களே இவ்வாறு வீணாக்கப்பட்டன.


நெதர்லாந்தில் தெற்கு லிம்பெர்க் மாகாணத்தில் எல்ஸ்லூ நகரில் உள்ள பெருந்தெரு ஒன்றால் பாரிய கொன்டெய்னர் லொறி மூலம் யூரோ நாணய தாள்கள் பரிமாற்றத்துக்காக கொண்டுசெல்லப்பட்டது.

Leave a Reply

விளம்பரங்கள்
பிறந்தநாள் வாழ்த்து
முந்தைய செய்திகள்