உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்
தமிழ் பெயர்கள்இப்பொழுதெல்லாம் பத்திரிகை தொலைக்காட்சி வானொலி மற்றும் இணையத்தளங்களில் பெண்கள் வன்முறை பற்றிய செய்திகளே அதிகம் வெளிவருகின்றன.” இளம் பெண் கடத்தல்” கல்லூரி மாணவி கற்பம்- பெண் மீது கத்திக்குத்து – ஆசைக்கு இணங்க மறுத்த பெண் கொலை இதெல்லாம் நாளாந்தம் நாம் கேள்விப்படும் செய்திகளாக இருக்கின்றன.

இவற்றையெல்லாம் சட்டம் தடுக்கிறதோ இல்லை நாமே நம்மை பாதுகாத்துகொள்ள வேண்டியது நமது கடமையல்லவா? ஆகவே பெண்களை உங்களுக்கு நீங்களே பாதுகாப்பு தேடிக்கொள்ளுங்கள்..

வெளியில் தனிமையாக செல்லும் போது நாம் தந்த காணொளியை பார்த்துவிட்டு செல்லுங்கள் உங்களுக்குள் ஒரு தைரியம் பிறக்கட்டும்.. இனி உங்களுக்கு முன் எவனும் வால் ஆட்ட முடியாது..

8 Responses to “பெண்கள் அவசியம் பார்க்க வேண்டிய காணொளி.!”

 • நித்தியானந்தா:

  ஏக்கனவே பெண்கள் ஆட்சி தான் நடக்கு எல்லா விடுகளையும் பத்தாததுக்கு கரட்டியேம் பழக்கி விட்டல் கிலிந்துதூ கிஸ்னகிரி ஆண்களா பெண்களிடம் இருந்து பதுகக்குர வித்த இருந்த சொல்லுக்கோ பிளிஸ்

 • என்ர கடவுளே அப்பிடியே என்ர மனிசியின்ர ஆக்சன் தெரியுது.
  உப்பிடித்தான் நான் வேண்டிக் கட்டுறது.உதுக்கிள்ளால நாங்கள் எப்பிடி தப்புறது என்டதையும் ஒருக்காப் போடுங்கோவன்.எந்த நாளும் எப்பிடி எங்கட பச்சை உடம்பு தாங்கும்.நான் வேலையால வந்தவுடன உடம்பில கிறிஷ் பூசிக் கொண்டுதான் வீட்டில இருக்கின்றனான்.அப்பதான் அவை எங்களை கலைச்சுப் பிடிக்கேக்கை வழுக்கும்.

  • theepan:

   ஓ இப்பதான் விளங்குது. உந்த கிரீஸ் பூதங்களும் மனிசிமாரிட்டை அடிவாங்கிற ஆக்கள் தான் போல. மனிசிமாரை திருப்பி அடிக்கேலாத கோபத்திலை அகப் பட்ட பொம்பிளயளிட்ட தங்கட கோபத்தைக் காட்டிக் கொண்டு திரியினம் போல.

 • நெதர்லாந்திலிருந்து சுதர்ஷன்:

  இப்படி இப்படித்தான் எந்த தாக்குதல்களுக்கு திருப்பி தாக்கவேண்டும் என்று முன்கூட்டியே அறிந்து வைத்து இந்த பெண்மணி நடிப்பது தெரிகிறது.
  தெருவில் எதிர்பாராமால் எந்த கோணத்தில் தாக்கிறான் என்று தெரியாமால் ஒரு சின்ன அசைவை கண்டுவிண்டு கீச்சிட்டுக்கொண்டு கைகளில் இருக்கும் பைகளை கீழே விழுத்திப்போட்டு ஓரமாக ஓடி மறையும் பெண்களுக்கு இந்த vdo உதவுமோ என்பது சந்தேகமாக இருந்தாலும், வீட்டில் தமது கணவன்களை கண்ட நிண்ட நேரம் (மனைவிமாருக்கு பொழுதுபோகாத நேரங்களில்) தாக்குவதற்கு பாரதூரமான உதவியாக இது அமையும்.
  இனி மனைவிகளிடமிருந்து கணவன்களுக்கான முற்பாதுகாப்பு vdo வையும் பிரசுரிக்கவும்…. நாங்களும் alert ஆக இருக்க.
  கலட்டி சுள்ளானின் அல்லது சுறாவின் கருத்தையும் இங்கு நான் அறிய ஆவல்.

  • சுதர்சன் உதுக்கு சொல்லுக்றது தான் பம்மாத்து .பனிப்புலத்து அண்ணை
   எங்களை பேய் காட்ட பாக்கிறார் . உதிலை வாற நோஞ்சான் ஆம்பிளையையும் ஒரு புஷ்டியான பொம்பிளையையும் காட்டி அவள் அவனை மடக்கி போட்டாள் எண்டு ஒரு மாயை தோற்றத்தை
   காட்டி பம்மாத்து காட்ட விளைகிறார் தன பெயரை கூற விரும்பாத பனிப்புலத்து quaa …. sorry . நான் சொல்லுகிரன் உதுகளுக்கெல்லாம்
   நவீன மற்றும் ஆதி கால விளையாடுகள் இருக்குது அண்ணை மாரே பெண்டுகள் தங்களை தானே காப்பற்றுவதட்கான வழி

   • அதுதான் சீனடி சிலம்படி (பெண்டுகளும் விளையாடின ஆட்டங்கள் அண்ணை மாரே) இப்ப உவளவை சீனடியை விட்டு சீலைகளின்
    போடரிலை blouse peice ஐ தேடுகுற காலம் அண்ணை .உமமுகத்தாளவை
    கராட்டி ,குன் பூ ,சீனடி ,சிலம்படி கற்றுக்கொண்டால் உந்த உபாதைகளில்
    இருந்து தங்களை காப்பாத்தி கொள்ளலாம் .

  • கலட்டி சுள்ளானும் சுறாவும் உன்றை bestu பிரண்டுகள் போல விளங்குகுது
   அடிக்கடி அவங்களை கூப்பிடிகிறாய்.நானும் கலட்டி தான் அண்ணை மாரே
   எனக்கும் உவங்கள் ஆர் எண்டு ஒருக்கா சொல்லுங்கோவன் ?

 • T.GOPAL:

  அருமையான தற்பாதுகாப்பு திட்டம். உடன் உங்கள் அதிகாரத்தை பாவித்து நடைமுறைப்படுத்துங்கள்.வாழ்க எம்ஊர் மக்கள்.

Leave a Reply

விளம்பரங்கள்
பிறந்தநாள் வாழ்த்து
முந்தைய செய்திகள்