Warning: count(): Parameter must be an array or an object that implements Countable in /customers/e/3/3/panipulam.net/httpd.www/wp-includes/post-template.php on line 284 Warning: count(): Parameter must be an array or an object that implements Countable in /customers/e/3/3/panipulam.net/httpd.www/wp-includes/post-template.php on line 284 Warning: count(): Parameter must be an array or an object that implements Countable in /customers/e/3/3/panipulam.net/httpd.www/wp-includes/post-template.php on line 284 Warning: count(): Parameter must be an array or an object that implements Countable in /customers/e/3/3/panipulam.net/httpd.www/wp-includes/post-template.php on line 284
உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்
தமிழ் பெயர்கள்



மருதானை ரயில் நிலையத்தில் இன்று காலை ரயில் தடம் புரண்டதில் கொழும்பு – பதுளை ரயில் சேவை பாதிக்கப்பட்டுள்ளதாக இலங்கை ரயில்வே கட்டுப்பாட்டுத் திணைக்களத்தின் உயர் அதிகாரியொவருவர் வீரகேசரி இணையத்தளத்துக்குத் தெரிவித்தார்.

கொழும்பிலிருந்து பதுளை நோக்கிச் சென்ற உடரட்ட மெனிகே என்ற ரயில் காலை 9.45 மணியளவில் தடம்புரண்டதாகவும் பயணிகள் எவருக்கும் காயம் ஏற்படவில்லை என்றும் அவர் மேலும் குறிப்பிட்டார்.

இலங்கை புகையிரத சேவைகள் திணைக்களத்தின் ஊழியர்கள் தண்டவாளத்தை மீளக்கட்டியமைக்கும் பணிகளில் ஈடுபட்டுள்ளதாக அங்கிருக்கும் எமது செய்தியாளர் தெரிவிக்கிறார்.

Leave a Reply

விளம்பரங்கள்
பிறந்தநாள் வாழ்த்து
முந்தைய செய்திகள்