உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்இந்த ஒளிப்பதிவை வெளியிட்ட காலையடி இணையத்தினர்க்கு நன்றி.

4 Responses to “எமது ஊர் வீதிகள். (காணோளி)”

 • Venthan:

  ஊரின் அழகோ அழகு; சொல்லுக்குள் அடக்கவொண்ணா அழகு. பனைகளும் தென்னைகளும் என்றும் அழகே. எனவே பனை தென்னை போன்ற பயனுள்ள மரங்களையும் ஊரெங்கும் நடுங்கள். அழகோடு வளமும் சேரும். முயன்றால் வெற்றியும் உண்டு.

 • Quick:

  அழகா இருக்கு

 • பலெர்மோ. த. சங்கர்:

  14 வருசத்துக்கு முன் பழைய நினைவுகள் மனதை சொர்க்கவைக்கின்றன இனி உங்களால் முடித்தல் மிகுதி இடங்களா காட்சிகள் ஒளிப்பதிவு செய்தது போடவும் . நன்றி.

 • சுதர்சன்:

  சொக்கத்தின் காட்சிகள் மனதை சொர்க்கவைக்கின்றன – நல்ல காட்சிகள். நன்றி.
  வேலிகள் மதில்களான அளவுக்கு ஊருக்குள் மக்களின் நடமாற்றம் போதாது/இல்லை – $$$ பிரதிபலிக்கிறது.
  கலட்டி வீதிகளின் தோற்றம் முள்ளிவாய்க்கால் பிரதேசத்தை ஞாபகத்துக்கு கொண்டுவருகின்றது.

Leave a Reply

விளம்பரங்கள்
பிறந்தநாள் வாழ்த்து
முந்தைய செய்திகள்