உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்
தமிழ் பெயர்கள்Warning: A non-numeric value encountered in /customers/e/3/3/panipulam.net/httpd.www/wp-includes/SimplePie/Parse/Date.php on line 694 Warning: A non-numeric value encountered in /customers/e/3/3/panipulam.net/httpd.www/wp-includes/SimplePie/Parse/Date.php on line 694 Warning: A non-numeric value encountered in /customers/e/3/3/panipulam.net/httpd.www/wp-includes/SimplePie/Parse/Date.php on line 694 Warning: A non-numeric value encountered in /customers/e/3/3/panipulam.net/httpd.www/wp-includes/SimplePie/Parse/Date.php on line 694 Warning: A non-numeric value encountered in /customers/e/3/3/panipulam.net/httpd.www/wp-includes/SimplePie/Parse/Date.php on line 694 Warning: A non-numeric value encountered in /customers/e/3/3/panipulam.net/httpd.www/wp-includes/SimplePie/Parse/Date.php on line 694 Warning: A non-numeric value encountered in /customers/e/3/3/panipulam.net/httpd.www/wp-includes/SimplePie/Parse/Date.php on line 694 Warning: A non-numeric value encountered in /customers/e/3/3/panipulam.net/httpd.www/wp-includes/SimplePie/Parse/Date.php on line 694 Warning: A non-numeric value encountered in /customers/e/3/3/panipulam.net/httpd.www/wp-includes/SimplePie/Parse/Date.php on line 694 Warning: A non-numeric value encountered in /customers/e/3/3/panipulam.net/httpd.www/wp-includes/SimplePie/Parse/Date.php on line 694 Warning: A non-numeric value encountered in /customers/e/3/3/panipulam.net/httpd.www/wp-includes/SimplePie/Parse/Date.php on line 694 Warning: A non-numeric value encountered in /customers/e/3/3/panipulam.net/httpd.www/wp-includes/SimplePie/Parse/Date.php on line 694 Warning: A non-numeric value encountered in /customers/e/3/3/panipulam.net/httpd.www/wp-includes/SimplePie/Parse/Date.php on line 694 Warning: A non-numeric value encountered in /customers/e/3/3/panipulam.net/httpd.www/wp-includes/SimplePie/Parse/Date.php on line 694 Warning: A non-numeric value encountered in /customers/e/3/3/panipulam.net/httpd.www/wp-includes/SimplePie/Parse/Date.php on line 694 Warning: A non-numeric value encountered in /customers/e/3/3/panipulam.net/httpd.www/wp-includes/SimplePie/Parse/Date.php on line 694 Warning: A non-numeric value encountered in /customers/e/3/3/panipulam.net/httpd.www/wp-includes/SimplePie/Parse/Date.php on line 694 Warning: A non-numeric value encountered in /customers/e/3/3/panipulam.net/httpd.www/wp-includes/SimplePie/Parse/Date.php on line 694 Warning: A non-numeric value encountered in /customers/e/3/3/panipulam.net/httpd.www/wp-includes/SimplePie/Parse/Date.php on line 694 Warning: A non-numeric value encountered in /customers/e/3/3/panipulam.net/httpd.www/wp-includes/SimplePie/Parse/Date.php on line 694
Warning: A non-numeric value encountered in /customers/e/3/3/panipulam.net/httpd.www/wp-includes/SimplePie/Parse/Date.php on line 694 Warning: A non-numeric value encountered in /customers/e/3/3/panipulam.net/httpd.www/wp-includes/SimplePie/Parse/Date.php on line 694 Warning: A non-numeric value encountered in /customers/e/3/3/panipulam.net/httpd.www/wp-includes/SimplePie/Parse/Date.php on line 694 Warning: A non-numeric value encountered in /customers/e/3/3/panipulam.net/httpd.www/wp-includes/SimplePie/Parse/Date.php on line 694 Warning: A non-numeric value encountered in /customers/e/3/3/panipulam.net/httpd.www/wp-includes/SimplePie/Parse/Date.php on line 694 Warning: A non-numeric value encountered in /customers/e/3/3/panipulam.net/httpd.www/wp-includes/SimplePie/Parse/Date.php on line 694 Warning: A non-numeric value encountered in /customers/e/3/3/panipulam.net/httpd.www/wp-includes/SimplePie/Parse/Date.php on line 694 Warning: A non-numeric value encountered in /customers/e/3/3/panipulam.net/httpd.www/wp-includes/SimplePie/Parse/Date.php on line 694 Warning: A non-numeric value encountered in /customers/e/3/3/panipulam.net/httpd.www/wp-includes/SimplePie/Parse/Date.php on line 694 Warning: A non-numeric value encountered in /customers/e/3/3/panipulam.net/httpd.www/wp-includes/SimplePie/Parse/Date.php on line 694 Warning: A non-numeric value encountered in /customers/e/3/3/panipulam.net/httpd.www/wp-includes/SimplePie/Parse/Date.php on line 694 Warning: A non-numeric value encountered in /customers/e/3/3/panipulam.net/httpd.www/wp-includes/SimplePie/Parse/Date.php on line 694 Warning: A non-numeric value encountered in /customers/e/3/3/panipulam.net/httpd.www/wp-includes/SimplePie/Parse/Date.php on line 694 Warning: A non-numeric value encountered in /customers/e/3/3/panipulam.net/httpd.www/wp-includes/SimplePie/Parse/Date.php on line 694 Warning: A non-numeric value encountered in /customers/e/3/3/panipulam.net/httpd.www/wp-includes/SimplePie/Parse/Date.php on line 694 Warning: A non-numeric value encountered in /customers/e/3/3/panipulam.net/httpd.www/wp-includes/SimplePie/Parse/Date.php on line 694 Warning: A non-numeric value encountered in /customers/e/3/3/panipulam.net/httpd.www/wp-includes/SimplePie/Parse/Date.php on line 694 Warning: A non-numeric value encountered in /customers/e/3/3/panipulam.net/httpd.www/wp-includes/SimplePie/Parse/Date.php on line 694 Warning: A non-numeric value encountered in /customers/e/3/3/panipulam.net/httpd.www/wp-includes/SimplePie/Parse/Date.php on line 694 Warning: A non-numeric value encountered in /customers/e/3/3/panipulam.net/httpd.www/wp-includes/SimplePie/Parse/Date.php on line 694
Warning: A non-numeric value encountered in /customers/e/3/3/panipulam.net/httpd.www/wp-includes/SimplePie/Parse/Date.php on line 694 Warning: A non-numeric value encountered in /customers/e/3/3/panipulam.net/httpd.www/wp-includes/SimplePie/Parse/Date.php on line 694 Warning: A non-numeric value encountered in /customers/e/3/3/panipulam.net/httpd.www/wp-includes/SimplePie/Parse/Date.php on line 694 Warning: A non-numeric value encountered in /customers/e/3/3/panipulam.net/httpd.www/wp-includes/SimplePie/Parse/Date.php on line 694 Warning: A non-numeric value encountered in /customers/e/3/3/panipulam.net/httpd.www/wp-includes/SimplePie/Parse/Date.php on line 694 Warning: A non-numeric value encountered in /customers/e/3/3/panipulam.net/httpd.www/wp-includes/SimplePie/Parse/Date.php on line 694 Warning: A non-numeric value encountered in /customers/e/3/3/panipulam.net/httpd.www/wp-includes/SimplePie/Parse/Date.php on line 694 Warning: A non-numeric value encountered in /customers/e/3/3/panipulam.net/httpd.www/wp-includes/SimplePie/Parse/Date.php on line 694 Warning: A non-numeric value encountered in /customers/e/3/3/panipulam.net/httpd.www/wp-includes/SimplePie/Parse/Date.php on line 694 Warning: A non-numeric value encountered in /customers/e/3/3/panipulam.net/httpd.www/wp-includes/SimplePie/Parse/Date.php on line 694 Warning: A non-numeric value encountered in /customers/e/3/3/panipulam.net/httpd.www/wp-includes/SimplePie/Parse/Date.php on line 694 Warning: A non-numeric value encountered in /customers/e/3/3/panipulam.net/httpd.www/wp-includes/SimplePie/Parse/Date.php on line 694 Warning: A non-numeric value encountered in /customers/e/3/3/panipulam.net/httpd.www/wp-includes/SimplePie/Parse/Date.php on line 694 Warning: A non-numeric value encountered in /customers/e/3/3/panipulam.net/httpd.www/wp-includes/SimplePie/Parse/Date.php on line 694 Warning: A non-numeric value encountered in /customers/e/3/3/panipulam.net/httpd.www/wp-includes/SimplePie/Parse/Date.php on line 694 Warning: A non-numeric value encountered in /customers/e/3/3/panipulam.net/httpd.www/wp-includes/SimplePie/Parse/Date.php on line 694 Warning: A non-numeric value encountered in /customers/e/3/3/panipulam.net/httpd.www/wp-includes/SimplePie/Parse/Date.php on line 694 Warning: A non-numeric value encountered in /customers/e/3/3/panipulam.net/httpd.www/wp-includes/SimplePie/Parse/Date.php on line 694 Warning: A non-numeric value encountered in /customers/e/3/3/panipulam.net/httpd.www/wp-includes/SimplePie/Parse/Date.php on line 694 Warning: A non-numeric value encountered in /customers/e/3/3/panipulam.net/httpd.www/wp-includes/SimplePie/Parse/Date.php on line 694

>>>>>>விடைகள் இணைக்கப்பட்டுள்ளது <<<<<

போட்டியின் விதிமுறைகள்  

1/ பதில்கள்  அளிக்க வேண்டிய காலக்கெடு எதிர்வரும் ஞாயிறு, 09ம் திகதி, பணிப்புல நேரம் 23:59 வரை. இதன்பின் சமர்ப்பிக்கப்படும் (சரியான) பதில்கள் ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது.

 

2/ புனைப்பெயர்களில் பதில்களளிப்பதை தவிர்ப்பது வரவேற்கப்படும்.

 

3/ விதண்டாவாத கேள்விகளுக்கு பதிலளிக்கப்படமாட்டாது. மேல் தரப்பட்ட      தகவலிற்கு புறம்பாக எதுவும் மீறி தரப்படமாட்டாது.

 

29 Responses to “பொதறிவுப்போட்டி ஒக்டோபர் 2011.”

 • theepan:

  அன்பு சுதர்சனுக்கு.
  உங்கள் ஆர்வம் என்னையும் தொற்றிக் கொண்டுள்ளது.

  யாழ்ப்பாணத்தில் ஏழு தீவுகள் இருப்பதாக சொல்லப் பட்டாலும், உண்மையில் ஏறத்தாழ இருபது தீவுகளாவது காணப்படுகின்றன. இவற்றில் சிலது மாரிகாலத்தில் நீரால் பிரிக்கப்பட்டும், கோடை காலத்தில் இணைந்தும் காணப்படுகின்றன.

  ஒரே பெயரில் பல தீவுகள் காணப்படுகின்றன. உதாரணமாக
  காரைதீவு – யாழ் ,புத்தளம்,மற்றும் அம்பாறை மாவட்டங்களில் காணப்படுகின்றது.
  அம்பாறை மாவட்ட காரைதீவு உண்மையில் ஒரு தீவல்ல.
  நெடுந்தீவு – யாழ், புத்தளம்
  மாந்தீவு – புத்தளம், மட்டக்களப்பு

  யாழ் மாவட்டம் போன்றே புத்தளத்திலும் பல தீவுகள் காணப்படுகின்றன. அம்பட்டத் தீவு, எருமைத்தீவு, கவாத்தீவு, இப்பன்தீவு, பெரிய தீவு, பெரியஅரிச்சல்,புல்லுப்பிட்டி,உடயார்பிட்டி போன்றவையே அவை .

  யாழ்ப்பாண மாவட்டத்தின் வடமேற்கே அமைந்துள்ள சப்ததீவுகளில் ஒன்றான புங்குடுதீவுக் கிராமம் நான்கு பக்கங்களும் கடலால் சூழப்பட்ட ஒரு தீவு ஆகும். இத்தீவானது ஏனைய தீவுகளால் சூழப்பட்டுள்ளதுடன் 11.2 சதுர மைல் பரப்பளவினைக் கொண்டுள்ளது.

  பாய்க்கப்பலின் உருவத்தினைப் போன்ற நிலத்தோற்றத்தைக் கொண்டுள்ள இத்தீவானது யாழ்ப்பாண நகரத்திலிருந்து 15 மைல் தொலைவில் அமைந்துள்ளதுடன் வேலணைத்தீவிலிருந்து ஆழம் குறைந்த 3 மைல் கடற்பரப்பினாற் பிரிக்கப்பட்டுள்ளது.

  இத்தீவின் பிரதான நிலப்பரப்பு தவிர்ந்த ஊரதீவு பல்லதீவு கேரதீவு போன்ற சிறு தீவுகள் மழைக்காலங்களில் நீரினால் பிரிக்கப்பட்டும் கோடை காலங்களில் இணைந்தும் காணப்படுகின்றது.

  புங்கமரம் நிறைந்து காணப்பட்டபடியால் புங்கு-உடு-தீவு என பிரித்து புங்கமரம் நிறைந்த தீவு எனப் பொருள் கொள்கின்றனர். தென்னிந்தியாவுடன் நெருங்கிய தொடர்பு காணப்படுகின்றமையால் புங்குடதீவில் சோழனோடை சோழம்புலம் பல்லதீவு போன்ற இடப்பெயர்கள் அவர்களால் இடப்பட்டிருக்கலாம் எனக் கொள்ள இடமுண்டு.

  ஐரோப்பியர் ஆட்சிக்காலத்தில் குறிப்பாக போர்த்துக்கீசர் இத்தீவுக்கு கொங்கரடிவா எனவும் ஒல்லாந்தர் மிடில்பேக் எனவும் பெயரிட்டு அழைத்துள்ளனர்.

  தீவுகளின் மத்தியில் அமைந்துள்ளமையால் மிடில்பேர்க் என பெயர்வைத்துள்ளனர் என்றே கொள்ள வேண்டும்

  • theepan:

   பாலைதீவு என்பது கிளிநொச்சி மாவட்டம், பூநகரி பிரதேச செயலர் பிரிவுக்குட்பட்ட ஒரு தீவு. மண்டைதீவுக்கு நேர் தெற்காகவும், பூநகரிக்கு நேர் மேற்காகவும் உள்ள மக்களற்ற ஒரு தீவு. கச்ச தீவைப் போன்றே இங்கும் ஒரு அந்தோனியார் ஆலயம் அமைந்துள்ளது. அண்மையில் பரபரப்பாகப் பேசப்பட்ட ஒரு விடயம், புனித அந்தோனியார் தேவாலயத்திற்கு சென்ற யாத்திரீகர்கள் சிலர் , அங்கு சீனர்களின் பாவனைப் பொருட்களை கண்டதாக தெரிவித்துள்ளனர். இதன் மூலம் ஆளரவமற்ற தீவுகளில் சீனர்கள் நடமாட்டம் உள்ளதாக சந்தேகிக்கப் படுகின்றது.

   • theepan:

    குறிஞ்சி ,முல்லை ,மருதம் ,நெய்தல், பாலை போன்ற ஐவகை நிலங்களில் பாலை என்பது மக்கள் வாழ முடியாத வறண்ட ,தாவரங்களற்ற ,மணல் பரப்புக்களை குறிப்பதாகும். ஆதலால் தான் இத்தீவுக்கு இப்பெயர் இடக் காரணமாக இருந்திருக்கலாம். அல்லது பாலை மரங்கள் காணப்பட்டதாலும் இப்பெயர் வந்திருக்கலாம். இத்தீவின் பெரும் பகுதி மணல் பரப்பாகவும், எஞ்சிய பகுதி பற்றைக் காடுகளாகவும் காணப் படுகின்றது.

   • CHANDRAHASAN:

    இலங்கையின் பல பாகங்களிலும் கி. மு. 618 – 906 காலத்தை சேர்ந்த சீன மண்பாண்டங்கள் கண்டெடுக்கப்பட்டன. இவை எல்லாம் கரை ஓரப் பகுதிகளிலேயே கிடைத்தன. 1977 இறுதியில் அல்லைப்பிடியில் மண் அள்ளுபவர்கள் மணல் அடியில் நிறைய சீன பாத்திரங்களை கண்டெடுத்து ஒருவருக்கும் தெரியாமல் விற்றிருக்கிறார்கள். சில பாத்திரங்கள் வண்ணங்கள் மங்காமல் முழுமையாக புதிசு போலத் காணப்பட்டன. விஷயம் கசிய ஜெர்மனியிலிருந்து மண் பண்டங்கள் பற்றிய ஆய்வில் சிறப்பு பயிற்சி பெற்ற தொல்பொருள் ஆய்வாளர் தன சுய விருப்பில் யாழ் வந்து அகழ்வராச்சியில் ஈடுபட்டார். வெவ்வேறு அளவில் வெவ்வேறு வடிவிலும் வண்ணத்திலும் அமைந்த பாத்திரங்களின் துண்டுகளை கொண்டு முழுமையான பாத்திரத்தின் வடிவமைப்புகளை மீளமைத்தார். சில மாதங்கள் நடந்த ஆய்வின் பின் எல்லாவற்றையும் யாழ் நுதனசாலைக்கு அன்பளித்தார். அவருக்கு அல்விஸ் என்ற எங்கள் ஆசிரியரும் என்னுடன் என்னும் இரு மாணவர்களும் உதவி செய்தோம்.

    பாலை தீவில் கண்டதும் இதே போன்ற ஒரு புராதன பொருளாக இருக்கலாம். சீனர்கள் படகுகளில் வெளி நாடுகளுக்கு கொண்டு செல்லுபோது சீரற்ற கல நிலையால் படகுகள் கரை ஒதுங்கும்போது கை விடப்பட்ட பாத்திரங்கள் இவை என கருதப்பட்டது. சீனாவின் கடல் வாணிபத்தில் இலங்கை கிழக்கிற்கும் மேற்க்கிகும் நடுவிலே முக்கியமான துறையாக விளங்கியது வரலாறாகும்.

    • theepan:

     அருமையான சுவாரசியமான தகவல். நீங்கள் சொல்வது தான் உண்மையாக இருக்க வேண்டும்.ஏனெனில் எம்மவர் கட்டுக் கதைகள் கட்டுவதில் வல்லவர்கள் .

  • நெதர்லாந்திலிருந்து சுதர்ஷன்:

   அருமையான தகவல்கள். நன்றி உங்கள் தேடலுக்கும் எம்மோடு பகிர்ந்துகொண்டதற்கும்.

   இங்கு வாழும் எனது அனலைதீவு, காரைதீவு நண்பர்களுடன் விசாரித்து பார்க்கும்பொழுது அவர்களுக்கு கூட தெரிந்திருக்கவில்லை தமது ஊர்களை எவ்வாறு தமிழற்ற மொழிகளில் அழைக்கப்பட்டது என்று.

   • உனது காரைதீவு நண்பனுடன் கதைக்கும் போது காரைதீவு என்று சொன்னால் கோவம் பொத்துக்கொண்டு வரும் .காரைதீவு என்பதை காரைநகர் என்று அவை மாத்தி காண காலம் .

 • சுதர்சன்:

  Sivakumar Aninthika ,
  தங்களின் கருத்துக்களை மறைத்து வைத்திருக்கிறோம் மற்றவர்களும் முயற்சி செய்யவதற்கு தூண்டுவதற்காக.
  உங்கள் விளக்கத்துக்கு நன்றி.

 • Sivakumar Aninthika:

  (1) தமிழில்—- (2) ஆங்கிலத்தில்—–
  வேலணைத்தீவு —- Leiden
  புங்குடுதீவு —- Middleburgh
  நயினாதீவு —– Harlem
  காரைநகர் —– Amsterdam
  நெடுந்தீவு —- Delft
  அனலைதீவு —– Rotterdam
  எழுவைதீவு —– Ilha Deserta

  • அனந்திகா அக்கா உந்த தகவல்களை எல்லாம் எங்கிருந்து தேடி எடுக்கிறியளோ நான்
   அறியேன் .wel done பாராட்டுக்கள்

 • Sivakumar Aninthika:

  (1 ) புங்குடுதீவு — (2 ) Middleburgh
  நயினாதீவு — Harlem
  வேலணைத்தீவு — Leiden
  காரைநகர் — Amsterdam
  நெடுந்தீவு — Delft
  எழுவைதீவு — Deserta
  அனலைதீவு — Rotterdam

  • சுதர்சன்:

   நன்றி உங்கள் பதில்களுக்கு. எழுவைதீவைப்பற்றி தேடி, ஆராய்ந்துபார்த்தேன் ஒரு தகவலும் திரட்டமுடியாமல் உள்ளது. மேலதிக விபரம் இருந்தால் பகிர்ந்துதவவும்.

 • SELLAMMA:

  யாழ்ப்பாணத்தில் டச் ரோர்ட் என்று அழைக்கப்படும் இடமொன்று இருக்கிறது அவ்விடம் டச்க்காரகளினால் பெயர் சூட்டப்பட்ட இடம் என நான் கருதுகிறேன் இது

  • செல்லம்மா அக்கா அது உண்மைதான் .அவங்கள் புன்னாலை சிறீ வரதராசாபெருமாளின் கோயிலை இடிச்சு கற்களை சங்கானை வரை மனித
   சங்கிலி மூலம் (ஓடுகள் லொறியில் வந்து இறக்கி ,பறிக்கும் போது ஆக்கள் லைன் இலைநிண்டு இறக்குகிற பிளான் ) எடுத்து செல்ல பாவித்த ரோட்டுக்கு dutch road
   எண்டு பெயர் .இது தொடங்கும் இடம் மூளாய் பிள்ளையார் கோவில் தாண்டி சுழிபுரம் நோக்கி வருகையில் வலது பக்கத்தில் தொடங்கும் .சங்கானையில் கட்டிய
   கட்டிடம் இன்றும் கம்பீரமாக காட்சி அளிக்கிறது .சரியாக சங்கானை union ,மற்றும்
   பழைய பொலிசு டேசனுக்கு எதிராக .

 • ஊர்காவல் துறையின் ஆங்கில பெயரான kayts உம் உந்த ஒல்லாந்து பாசையோ நானறியேன் .

  • theepan:

   Kayts – from Cais: Platform, landing place, pier, wharf, harbour (Portuguese, equivalent to quay இன்
   English)
   போர்த்துக்கீசிய மொழியில் துறைமுகம் அல்லது இறங்கு மேடை அல்லது இறங்கு துறை எனப் பொருள் படும் CAIS எனும் சொல்லின் டச்சு மற்றும் ஆங்கில வடிவமே KAYTS .

   The Portuguese gave the name Cais to the port of Ooraath-thu’rai. The fort they built there was called Fortalaza do Cais. In Portuguese language Cais means a platform, landing place, pier, wharf or harbour. The English word quay (pronounced as kee), meaning a wharf, pier etc is etymologically related to this word.

   The place name Cais later became Kayts in Dutch and in English renderings. Kayts is still the popular name for the port of Ooraath-thu’rai as well as for the island where it is located, especially among non-Tamils.

 • சுதர்சன்:

  தீபன் அண்ணை தங்களின் கருத்துக்களை மறைத்து வைத்திருக்கிறோம் மற்றவர்களும் முயற்சி செய்யவதற்கு தூண்டுவதற்காக.
  உங்கள் விளக்கத்துக்கு நன்றி.

 • theepan:

  யாழ்ப்பாணத்தின் பன்னிரண்டு தீவுகளுக்கு டச்சுக் காரர்கள் தம் நாட்டின் ஊர்ப் பெயர்களை சூடியிருந்தனர். அவற்றில் மக்கள் குடியிருந்த தீவுகள் பின்வருமாறு-
  Hoorn – இரணை தீவு தெற்கு
  Delft – நெடுந்தீவு
  Leiden – வேலணை
  Haarlem -நயினாதீவு
  Galue -பாலைதீவு
  Amsterdam -காரைதீவு ( காரை நகர் )
  Rotterdam -அனலைதீவு
  Middelburg – புங்குடு தீவு.
  Enkhuizen – இரணை தீவு வடக்கு

  இன்றும் பயன்பாட்டில் இருக்கும் தமிழர் பிரதேசங்களிலுள்ள டச்சு ஊர்ப் பெயர்கள்
  Delft – நெடுந்தீவு
  Clappenburg Island – திருகோணமலை துறைமுகத்திலுள்ள ஒரு துறைமுக மேடையைக்
  கொண்ட தீவு

  இன்றும் பயன்பாட்டில் இருக்கும், நாட்டின் தலைநகரிலுள்ள டச்சு பெயர்கள்-

  Bloemendahl (Vale of Flowers) – கொழும்பு 13 மற்றும் 15 இலுள்ள ஒரு முக்கியமான வீதியும்
  அதனை ஒட்டிய பிரதேசமும். ( சுகததாச விளையாட்டரங்கு
  இங்கு தான் அமைந்துள்ளது.)
  Wolfendahl (Dale of Wolves) – கொழும்பு 12 இலுள்ள முக்கிய வீதி – ஆட்டுப் பட்டித் தெரு

  • சுதர்சன்:

   என்னால் உறுதி செய்ய முடியாமல் இருந்த தகவல்கள் சிலதையும் கூறியிருக்கிறீங்கள். திறமை, அருமை.
   Galue / பாலைதீவு எனக்கு புதிதாக உள்ளது. யாராவது மேலதிக விபரம் தெரிந்தால் அறிவிக்கவும். அறிந்துகொள்ளுவோம். நன்றி.

  • theepan:

   கொழும்பு 12 எனும் தபால் குறியீடுள்ள, கொழும்பு நீதிமன்ற கட்டடத் தொகுதி அமைந்துள்ள மலையின் ஆங்கிலப் பெயரான HULFTDORF என்பதும் டச்சுப் பெயர் தான். இலங்கையை ஆண்ட டச்சுக் கிழக்கிந்திய கம்பெனியின் ஆளுனராகவும் தளபதியாக இருந்த General Gerard Pieterszoon Hulft என்பவரின் தலைமையிடம் இங்கு அமைந்திருந்த காரணத்தால் , அவரது ஞாபகார்த்தமாக ஹல்ப்ட் டோர்ப் எனப் பெயரிடப் பட்டது. இன்றும் இப்பெயரினாலேயே இப்பிரதேசம் அழைக்கப் படுகின்றது.

   மேலும் மேல் மாகாணத்திலுள்ள கால்வாய்கள் அனைத்துமே டச்சுக் காரர்களால் தான் உருவாக்கப் பட்டன. களுத்துறையில் இருந்து புத்தளம் வரையில் பயணம் செய்யக் கூடியதாக இக்கால்வாய்கள் நீண்டிருந்தன. இன்றுகூட டச்சுக் கால்வாய்கள் என்ற பெயரில் தான் இவை அழைக்கப் படுகின்றன.

   • நெதர்லாந்திலிருந்து சுதர்ஷன்:

    Dorp என்றால் டச்சில் கிராமம் என்று அர்த்தம்.
    Dorf என்பது கிராமம் என்பதன் ஜேர்மனிய சொல்.

    Gerard Pieterszoon Hulft என்ற பெயரில் நெதர்லாந்தில் உள்ள பெரிய நகரங்களின் வீதிகளுக்கு பெயர் சூட்டப்பட்டிருக்கிறது. இவர்களின் குடும்பம் கப்பல் கட்டுவதிலும், beer /மதுபானம் வடிப்பதிலும் பிரசித்தி பெற்றவர்கள். இந்த குடும்பத்திற்கும் Heineken beer நிறுவனத்திற்கும் ஏதொ தொடர்பு இருக்கிறது, சரியான தகவல்கள் திரட்ட முடியாமல் உள்ளது.

    நீங்கள் கூறியதுபோல் இவரின் குடும்பத்தில் உள்ளவர்களின் பெயர்களில் கால்வாய்களில் ஓடும் படகுகளுக்கு பெயர்கள் சூட்டப்பட்டுள்ளது.

    நல்ல தகவல்களை தந்துதவியதற்கு நன்றி.

    • theepan:

     நன்றி சுதர்சன்.
     நீங்கள் சொல்வது சரிதான்.
     HULFT DORF என்று இன்று அழைக்கப் பட்டாலும், இதன் அன்றைய பெயர், HULFT DORP தான். நீங்கள் இந்த விடயத்தை தொட்ட படியால் தான் என்னாலும் தகவல் தேட முடிந்தது. உங்கள் சேவை தொடரட்டும்.
     வாழ்த்துக்கள்

 • நா.சிவாஸ்:

  jaffna
  இந்தச் சொல் ஓர் நெதர்லன் இல் உள்ள ஓர் சுடல்லையின் பெயர்

 • எனக்கு தெரிஞ்ச ஒரே ஒரு சொல்லு Delft எண்டதாலை எழுதாமல் விட்டன் .இப்ப சாமான் சந்தைக்கு வந்ததாலை மேலதிக சரக்கோடை வாறன் அண்ணைமாரே .சுதர்சனின் நோக்கமும் அதுதானே .நெடுந்தீவு தீவுக்கூட்டத்தில் பரப்பளவில் கூடியது .உங்கடை ஒல்லாந்துகாரரின் வாரிசுகள் வெள்ளை தோல் ,மற்றும் நீல கண்களுடன் இப்பவும் சிலர் உள்ளனர் .(சில வேளை வன்முறை
  பாலியல் புணர்வினால் ஏற்பட்டு இருக்கலாம் -நெதர்லாந்து பாசு போட்டு வைச்சிருக்கிற பிரசைகள் உங்கள் நாட்டின் மீது உள்ள தேசபற்றால் உந்தப்பட்டு
  என்னோடை டாய் பிடி இலை வந்து விடாதேங்கோ .நான் பாவமடா .பிறகு வெள்ளைகள் கொண்டு வந்து இறக்கின குதிரைகள் இன்றும் உண்டு .ஊரிலை உயரமாக வளந்துவரும் சின்னம் சிறிசுகளை உங்க பாற்றி அச்சுவேலி தென்னம்பிள்ளை மாதிரி வளைந்து விட்டாள் எண்ணுவினம் .அது போல நெடுந்தீவு
  குதிரை மாதிரி எண்டும் சொல்லுவினம் .அடுத்து பெரும் வியாபாரிமார் நிறைந்த
  இடம் .கல்விமான்கள் (எனக்கு தமிழ் இலக்கிய இலக்கணம் படிப்பித்த நவீன புலவர்
  (நீட்டு கால்சட்டை அணியும் ) மற்றும் பல்துறை விற்பன்னர்கள் நிறைந்த தீவு .
  அபிவிருத்தி
  இல்லை எண்டு சொல்ல ஏலாது .ஏனென்டால் வால் பிடிக்கும் ஒருவரின் ஆசி அவர்களுக்கு உண்டு

 • அற்புதன்:

  நெடுந்தீவு (Neduntheevu) இலங்கையின் வடபகுதியில் யாழ்ப்பாணக் குடாநாட்டுக்குத் தென்மேற்கில் அமைந்துள்ள ஏழு தீவுகளுள் ஒன்று. ஒல்லாந்தர் இத்தீவை டெல்வ்ற் (Delft) என்று பெயரிட்டு அழைத்தார்கள். இன்றும் ஆங்கிலத்தில் இத்தீவு இப்பெயராலேயே குறிப்பிடப்படுகின்றது.
  இலங்கை இராணுவம் நெடுந்தீவை ஆக்கிரமித்தைத் தொடர்ந்து பெரும்பாலன மக்கள் யாழ் குடாநாட்டுக்கோ வெளிநாடுகளுக்கோ புலம்பெயர்ந்து விட்டார்கள். இன்று இங்கு பொருளாதார வசதிகள் அருகிய தமிழ் மீனவ சமூகத்தை சாந்த 2500 இருந்து 3000 மக்களே கடும் சிக்கல்களுக்கு மத்தியில் வாழ்ந்து வருகின்றார்கள். இவர்களுக்கு கல்வி, மருத்துவம் போன்ற அடிப்படை அரச சேவைகள் கூட கிடைப்பதில்லை.

Leave a Reply

விளம்பரங்கள்
பிறந்தநாள் வாழ்த்து
Warning: A non-numeric value encountered in /customers/e/3/3/panipulam.net/httpd.www/wp-includes/SimplePie/Parse/Date.php on line 694 Warning: A non-numeric value encountered in /customers/e/3/3/panipulam.net/httpd.www/wp-includes/SimplePie/Parse/Date.php on line 694 Warning: A non-numeric value encountered in /customers/e/3/3/panipulam.net/httpd.www/wp-includes/SimplePie/Parse/Date.php on line 694 Warning: A non-numeric value encountered in /customers/e/3/3/panipulam.net/httpd.www/wp-includes/SimplePie/Parse/Date.php on line 694 Warning: A non-numeric value encountered in /customers/e/3/3/panipulam.net/httpd.www/wp-includes/SimplePie/Parse/Date.php on line 694 Warning: A non-numeric value encountered in /customers/e/3/3/panipulam.net/httpd.www/wp-includes/SimplePie/Parse/Date.php on line 694 Warning: A non-numeric value encountered in /customers/e/3/3/panipulam.net/httpd.www/wp-includes/SimplePie/Parse/Date.php on line 694 Warning: A non-numeric value encountered in /customers/e/3/3/panipulam.net/httpd.www/wp-includes/SimplePie/Parse/Date.php on line 694 Warning: A non-numeric value encountered in /customers/e/3/3/panipulam.net/httpd.www/wp-includes/SimplePie/Parse/Date.php on line 694 Warning: A non-numeric value encountered in /customers/e/3/3/panipulam.net/httpd.www/wp-includes/SimplePie/Parse/Date.php on line 694 Warning: A non-numeric value encountered in /customers/e/3/3/panipulam.net/httpd.www/wp-includes/SimplePie/Parse/Date.php on line 694 Warning: A non-numeric value encountered in /customers/e/3/3/panipulam.net/httpd.www/wp-includes/SimplePie/Parse/Date.php on line 694 Warning: A non-numeric value encountered in /customers/e/3/3/panipulam.net/httpd.www/wp-includes/SimplePie/Parse/Date.php on line 694 Warning: A non-numeric value encountered in /customers/e/3/3/panipulam.net/httpd.www/wp-includes/SimplePie/Parse/Date.php on line 694 Warning: A non-numeric value encountered in /customers/e/3/3/panipulam.net/httpd.www/wp-includes/SimplePie/Parse/Date.php on line 694 Warning: A non-numeric value encountered in /customers/e/3/3/panipulam.net/httpd.www/wp-includes/SimplePie/Parse/Date.php on line 694 Warning: A non-numeric value encountered in /customers/e/3/3/panipulam.net/httpd.www/wp-includes/SimplePie/Parse/Date.php on line 694 Warning: A non-numeric value encountered in /customers/e/3/3/panipulam.net/httpd.www/wp-includes/SimplePie/Parse/Date.php on line 694 Warning: A non-numeric value encountered in /customers/e/3/3/panipulam.net/httpd.www/wp-includes/SimplePie/Parse/Date.php on line 694 Warning: A non-numeric value encountered in /customers/e/3/3/panipulam.net/httpd.www/wp-includes/SimplePie/Parse/Date.php on line 694 Warning: A non-numeric value encountered in /customers/e/3/3/panipulam.net/httpd.www/wp-includes/SimplePie/Parse/Date.php on line 694 Warning: A non-numeric value encountered in /customers/e/3/3/panipulam.net/httpd.www/wp-includes/SimplePie/Parse/Date.php on line 694 Warning: A non-numeric value encountered in /customers/e/3/3/panipulam.net/httpd.www/wp-includes/SimplePie/Parse/Date.php on line 694 Warning: A non-numeric value encountered in /customers/e/3/3/panipulam.net/httpd.www/wp-includes/SimplePie/Parse/Date.php on line 694
முந்தைய செய்திகள்