தமிழில் எழுத
பிரிவுகள்


ஹட்டன் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கல்கந்த சிங்கமலை சுரங்கப் பகுதியில் நேற்று மாலை ஒடும் ரயிலில் மோதுண்டு ஒருவர் உயிரிழந்துள்ளார்.

கொழும்பு புறக்கோட்டை ரயில் நிலையத்தில் இருந்து பதுளை நோக்கிப் பயணித்த ரயில் மோதுண்டு அவர் உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்தவர் யார் என இதுவரை அடையாளம் காணப்படவில்லை.

சடலம் கிளங்கன் வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ள நிலையில் ஹட்டன் பொலிஸார் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்

Leave a Reply

விளம்பரங்கள்
பிறந்தநாள் வாழ்த்து
முந்தைய செய்திகள்