தமிழில் எழுத
பிரிவுகள்
புதிய செய்திகள்


அமெரிக்க ராணுவ பாதுகாப்பு விமானம் தயாரிப்பு நிறுவனத்தில் போதைப்‌ பொருட்கள் சப்ளை செய்ததாக 37 பேர் கைது செய்யப்பட்டனர்.
பென்சில்வேனியாவில் உள்ள ராணுவ பாதுகாப்பு விமான தயாரிப்பு நிறுவனமான போயிங்கில் போதைப் பொருட்கள் விற்றதாக 37 பேர் கைதனார்கள்.

இது குறித்து அமெரிக்க அட்டர்னி ‌டேவிட் மெமஜர் கூறுகையில், தலைவலி மருந்துகள் விற்றதாக 23 பேரும், சட்டத்திற்கு புறம்பாக போதைப்பொருட்கள் விற்றதாக 14 பேரும் கைது செய்யப்பட்டனர்.

இவர்கள் பல்வேறு வகையான போதைப்பொருட்கள் பயன்படுத்தியும் விற்கவும் செய்தனர். மேற்கொண்டு ‌தொழிற்சாலை பணியாளர்களிடமும் விசாரணை நடத்தி வருவதாக அவர் தெரிவித்தார்.

Leave a Reply

விளம்பரங்கள்
பிறந்தநாள் வாழ்த்து
முந்தைய செய்திகள்