Warning: count(): Parameter must be an array or an object that implements Countable in /customers/e/3/3/panipulam.net/httpd.www/wp-includes/post-template.php on line 284 Warning: count(): Parameter must be an array or an object that implements Countable in /customers/e/3/3/panipulam.net/httpd.www/wp-includes/post-template.php on line 284 Warning: count(): Parameter must be an array or an object that implements Countable in /customers/e/3/3/panipulam.net/httpd.www/wp-includes/post-template.php on line 284 Warning: count(): Parameter must be an array or an object that implements Countable in /customers/e/3/3/panipulam.net/httpd.www/wp-includes/post-template.php on line 284
உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்
தமிழ் பெயர்கள்



தென் அமெரிக்க நாடான ஆர்ஜெண்டினாவில் வியாழக்கிழமை நிலநடுக்கம் ஏற்பட்டது.
அந்நாட்டின் வடமேற்குப் பகுதியிலுள்ள ஜுஜூய் மற்றும் சால்டா பகுதிகளில் காலை 8 மணியளவில் இந்த நிலநடுக்கம் உணரப்பட்டது.

ரிக்டர் அளவுகோலில் 6.2 அலகுகளாகப் பதிவான இந்த நிலநடுக்கத்தில் உயிரிழப்போ, அதிகளவிலான பொருட்சேதமோ ஏற்படவில்லை எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதுவரை உணரப்பட்ட நிலநடுக்கத்திலேயே இந்த நிலநடுக்கந்தான் அதிக அதிர்வை ஏற்படுத்தியதாக அப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.

நிலநடுக்கத்தை முன்னிட்டு அப்பகுதியில் உள்ள குடியிருப்புகளிலிருந்து மக்களும், பள்ளிகளிலிருந்து மாணவர்களும் பாதுகாப்பான பகுதிக்கு இடம்பெயரச் செய்யப்பட்டனர்.

Leave a Reply

விளம்பரங்கள்
பிறந்தநாள் வாழ்த்து
முந்தைய செய்திகள்