உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்
தமிழ் பெயர்கள்Warning: A non-numeric value encountered in /customers/e/3/3/panipulam.net/httpd.www/wp-includes/SimplePie/Parse/Date.php on line 694 Warning: A non-numeric value encountered in /customers/e/3/3/panipulam.net/httpd.www/wp-includes/SimplePie/Parse/Date.php on line 694 Warning: A non-numeric value encountered in /customers/e/3/3/panipulam.net/httpd.www/wp-includes/SimplePie/Parse/Date.php on line 694 Warning: A non-numeric value encountered in /customers/e/3/3/panipulam.net/httpd.www/wp-includes/SimplePie/Parse/Date.php on line 694 Warning: A non-numeric value encountered in /customers/e/3/3/panipulam.net/httpd.www/wp-includes/SimplePie/Parse/Date.php on line 694 Warning: A non-numeric value encountered in /customers/e/3/3/panipulam.net/httpd.www/wp-includes/SimplePie/Parse/Date.php on line 694 Warning: A non-numeric value encountered in /customers/e/3/3/panipulam.net/httpd.www/wp-includes/SimplePie/Parse/Date.php on line 694 Warning: A non-numeric value encountered in /customers/e/3/3/panipulam.net/httpd.www/wp-includes/SimplePie/Parse/Date.php on line 694 Warning: A non-numeric value encountered in /customers/e/3/3/panipulam.net/httpd.www/wp-includes/SimplePie/Parse/Date.php on line 694 Warning: A non-numeric value encountered in /customers/e/3/3/panipulam.net/httpd.www/wp-includes/SimplePie/Parse/Date.php on line 694 Warning: A non-numeric value encountered in /customers/e/3/3/panipulam.net/httpd.www/wp-includes/SimplePie/Parse/Date.php on line 694 Warning: A non-numeric value encountered in /customers/e/3/3/panipulam.net/httpd.www/wp-includes/SimplePie/Parse/Date.php on line 694 Warning: A non-numeric value encountered in /customers/e/3/3/panipulam.net/httpd.www/wp-includes/SimplePie/Parse/Date.php on line 694 Warning: A non-numeric value encountered in /customers/e/3/3/panipulam.net/httpd.www/wp-includes/SimplePie/Parse/Date.php on line 694 Warning: A non-numeric value encountered in /customers/e/3/3/panipulam.net/httpd.www/wp-includes/SimplePie/Parse/Date.php on line 694 Warning: A non-numeric value encountered in /customers/e/3/3/panipulam.net/httpd.www/wp-includes/SimplePie/Parse/Date.php on line 694 Warning: A non-numeric value encountered in /customers/e/3/3/panipulam.net/httpd.www/wp-includes/SimplePie/Parse/Date.php on line 694 Warning: A non-numeric value encountered in /customers/e/3/3/panipulam.net/httpd.www/wp-includes/SimplePie/Parse/Date.php on line 694 Warning: A non-numeric value encountered in /customers/e/3/3/panipulam.net/httpd.www/wp-includes/SimplePie/Parse/Date.php on line 694 Warning: A non-numeric value encountered in /customers/e/3/3/panipulam.net/httpd.www/wp-includes/SimplePie/Parse/Date.php on line 694
Warning: A non-numeric value encountered in /customers/e/3/3/panipulam.net/httpd.www/wp-includes/SimplePie/Parse/Date.php on line 694 Warning: A non-numeric value encountered in /customers/e/3/3/panipulam.net/httpd.www/wp-includes/SimplePie/Parse/Date.php on line 694 Warning: A non-numeric value encountered in /customers/e/3/3/panipulam.net/httpd.www/wp-includes/SimplePie/Parse/Date.php on line 694 Warning: A non-numeric value encountered in /customers/e/3/3/panipulam.net/httpd.www/wp-includes/SimplePie/Parse/Date.php on line 694 Warning: A non-numeric value encountered in /customers/e/3/3/panipulam.net/httpd.www/wp-includes/SimplePie/Parse/Date.php on line 694 Warning: A non-numeric value encountered in /customers/e/3/3/panipulam.net/httpd.www/wp-includes/SimplePie/Parse/Date.php on line 694 Warning: A non-numeric value encountered in /customers/e/3/3/panipulam.net/httpd.www/wp-includes/SimplePie/Parse/Date.php on line 694 Warning: A non-numeric value encountered in /customers/e/3/3/panipulam.net/httpd.www/wp-includes/SimplePie/Parse/Date.php on line 694 Warning: A non-numeric value encountered in /customers/e/3/3/panipulam.net/httpd.www/wp-includes/SimplePie/Parse/Date.php on line 694 Warning: A non-numeric value encountered in /customers/e/3/3/panipulam.net/httpd.www/wp-includes/SimplePie/Parse/Date.php on line 694 Warning: A non-numeric value encountered in /customers/e/3/3/panipulam.net/httpd.www/wp-includes/SimplePie/Parse/Date.php on line 694 Warning: A non-numeric value encountered in /customers/e/3/3/panipulam.net/httpd.www/wp-includes/SimplePie/Parse/Date.php on line 694 Warning: A non-numeric value encountered in /customers/e/3/3/panipulam.net/httpd.www/wp-includes/SimplePie/Parse/Date.php on line 694 Warning: A non-numeric value encountered in /customers/e/3/3/panipulam.net/httpd.www/wp-includes/SimplePie/Parse/Date.php on line 694 Warning: A non-numeric value encountered in /customers/e/3/3/panipulam.net/httpd.www/wp-includes/SimplePie/Parse/Date.php on line 694 Warning: A non-numeric value encountered in /customers/e/3/3/panipulam.net/httpd.www/wp-includes/SimplePie/Parse/Date.php on line 694 Warning: A non-numeric value encountered in /customers/e/3/3/panipulam.net/httpd.www/wp-includes/SimplePie/Parse/Date.php on line 694 Warning: A non-numeric value encountered in /customers/e/3/3/panipulam.net/httpd.www/wp-includes/SimplePie/Parse/Date.php on line 694 Warning: A non-numeric value encountered in /customers/e/3/3/panipulam.net/httpd.www/wp-includes/SimplePie/Parse/Date.php on line 694 Warning: A non-numeric value encountered in /customers/e/3/3/panipulam.net/httpd.www/wp-includes/SimplePie/Parse/Date.php on line 694

“நண்பர்கள் குழாம் சத்துணவுத்திட்டம்” பணிப்புலத்தில் இருக்கும் அனைத்து பாலர்பாடசாலைகளுக்கும் சத்துணவு, ஒவ்வொரு மாணவரது பிறந்தநாளை பாடசாலையில் கொண்டாடுவது, தீபாவளி, சித்திரை வருடம் இரண்டுக்கும் புத்தாடை, சிறுவர்தினத்தில் மாணவர்களை கௌரவித்து கேக்வெட்டி ஒரு சுற்றுலா, ஆதரவுகள் பெருகும் பட்சத்தில் வேறு சில நல்லவிடயங்களை கவனத்தில் எடுக்கப்படும். இது நண்பர்கள் குழாம் சத்துணவுத்திட்டத்தின் விளக்கம். 

 இந்த திட்டத்தை உருவாக்க எமக்கு பெரிதும் உதவியது நெதர்லாந்து பண்-முக ஒன்றியத்தினரால் ஊரில் இருந்து எடுத்துவரப்பட்ட காணொளியும், நிழற்படங்களுமாகும். இவர்களது நாட்டில் வாழும் எம்மூரவரின் எண்ணிக்கையின் அடிப்படையில் இவர்கள் தங்களால் முடிந்தவரை உதவுகின்றார்கள் என்பதால் அவர்களிடம் எல்லாச்சுமையும் சுமக்கமுடியாது. இந்த பெயர் இடக்காரணம் நண்பனுக்கு நண்பர்கள் மூலம் ஒரு தொடர் என்பதாலே ” நண்பர்கள் குழாம் சத்துணவுத்திட்டம்” என பெயரிடப்பட்டுள்ளது. 

 இதனுள் தாராள மனமுடைய அனைத்து நண்பர்களையும் உள்வாங்கப்படுவர். தற்போது ஆதரவு வளங்குபவர்களின் பெயர்களும் இந்த சத்துணவுத்திட்டத்தின் ஒரு திட்டமிடல் கணக்கும், இதுவரை உள்ள செலவுகளின் தகவல்களும் பலரின் வேண்டுகோளுக்கு இணங்க இணைக்கப்பட்டுள்ளது. 

 இந்த திட்டத்தை ஊரில் திரு ஜெ.பவா அவர்கள் மேற்பார்வையுடன் நடைபெறுகின்றது. ஆசிரியை சுதா அவர்கள் தன்னால் இயன்ற உதவிகள் செய்கின்றார். 

இதன் ஆரம்பம் அடிப்படைக்கல்வியில் ஆரம்பித்துள்ளோம். போசாக்கான உணவும், உடையும், கிடைத்தால் வறுமைக்கோட்டின் கீழ் உள்ள குடும்பங்கள் படிக்க அனுப்பிவைப்பார்கள். எமது இந்த சிறிய திட்டம் தொடங்கி ஒரு மாதமாகும் சிறப்பாக நடாத்தப்படுகின்றன. 

காலையடி ஸ்ரீமுருகன் பாலர் பாடசாலைக்கு சத்துணவு வழங்குவதற்கு எமக்கு மறுமலர்ச்சி மன்றத்தின் நிர்வாகத்திடமிருந்து அனுமதி மறுக்கப்பட்டதன் காரணத்தினால் இறுதியில் அப்பாடசாலைப்பிள்ளைகளுக்கு எம்மால் உதவி புரியமுடியாமைக்கு மனம்வருந்துகிறோம்.

இந்த திட்டம் எங்களது குறுகியமூளைக்குள் தோன்றியதை செய்துகொண்டு இருக்கின்றோம். ஆக்கபூர்வமான ஆலோசனைகளும் ஆதரவுகளும் வரவேற்க்கப்படுகின்றது. 

 ´நண்பர்கள் குழாம்´ புலம்பெயர் நண்பர்கள். 

3 Responses to “நண்பர்கள் குழாம் தகவல்கள் – பலரின் வேண்டுகோளுக்கு இணங்க.”

 • நல்லவிடஜம் நல்லநோக்கம் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் நானும் இதில் பங்கு கொள்ளுகின்றேன். இது தொடர்பாக ஒவ்வொரு நாட்டிலும் ஒருதலமையின் கீழ் முகவர்களை உருவாக்கி அவர்களின் ஒளிப்படம் தொலைபேசி இலக்கங்களையும் போடலாம் . இது ஒழுங்கான வடிவில் நடைபெற கடவுல் அருள்புரிவாராக. நன்றி facebook / 2stepslim

  • நெதர்லாந்திலிருந்து சுதர்ஷன்:

   உங்கள் ஆதரவுக்கு நன்றி .
   உங்களுடன் உடன் தொடர்பை ஏற்படுத்த முயல்கிறேன்.

 • நெதர்லாந்திலிருந்து சுதர்ஷன்:

  சத்துணவு கொடுக்கும் செயலுக்கு பின்னால் மறைந்திருக்கும் ஊர் நலன்களையும் இங்கு குறிப்பிட நான் தனிப்பட்ட முறையில் விரும்புகிறேன்:

  1/ சத்துணவு சமைப்பவர்களும் ஊரவர்களே. இதனால் ஊரவர் இரண்டுபேருக்கு தொழில்ரீதியான நிரந்தர வருவாய் உண்டாக்கம்.

  2/ தமிழ்த்திருநாட்களுக்கு, பிறந்தநாட்களுக்கு புது உடைகளை கூடியளவில் ஊரில் தைத்துக்கொடுப்பவர்களிடமே – அவர்களின் தொழிலை மேம்படுத்த – நாட முயற்சிக்கிறோம். காலக்கெடு சிக்கல்களினால் வேறு இடங்களை நாடவேண்டி நிர்பந்தங்கள் ஏற்படும் தறுவாயில் ஊரவர்களின் புடவைக்கடயையே நாடுவதாக எண்ணம்.

  3/ பிறந்தநாட்களுக்கு கேக் தேவையாயினும் ஊருக்குள்ளையே பெறுவதற்கு முயற்சிகள் மேற்கொள்ளப்படும்.

  4/ மேல் குறிப்பிட்டதுபோல் சத்துணவு வழங்குவதற்கு வேறு தேவைகள் ஏற்படின் ஊருக்குள்ளையே இருந்து பெறுவதற்கு முயற்சிகள் எடுக்கப்படும்.

  தமது நேரங்களை ஒதுக்கி எமக்கு ஊரில் தேவையான உதவிகள் புரிந்துகொண்டிருக்கும் பவா, சுதா ஆசிரியருக்கும், இவர்களோடு சேர்ந்து உதவும் அனைவருக்கும் எனது நட்பான நன்றிகளை இங்கு தெரிவிக்க நான் கடமைப்பட்டிருக்கிறேன்.

Leave a Reply

விளம்பரங்கள்
பிறந்தநாள் வாழ்த்து
Warning: A non-numeric value encountered in /customers/e/3/3/panipulam.net/httpd.www/wp-includes/SimplePie/Parse/Date.php on line 694 Warning: A non-numeric value encountered in /customers/e/3/3/panipulam.net/httpd.www/wp-includes/SimplePie/Parse/Date.php on line 694 Warning: A non-numeric value encountered in /customers/e/3/3/panipulam.net/httpd.www/wp-includes/SimplePie/Parse/Date.php on line 694 Warning: A non-numeric value encountered in /customers/e/3/3/panipulam.net/httpd.www/wp-includes/SimplePie/Parse/Date.php on line 694 Warning: A non-numeric value encountered in /customers/e/3/3/panipulam.net/httpd.www/wp-includes/SimplePie/Parse/Date.php on line 694 Warning: A non-numeric value encountered in /customers/e/3/3/panipulam.net/httpd.www/wp-includes/SimplePie/Parse/Date.php on line 694 Warning: A non-numeric value encountered in /customers/e/3/3/panipulam.net/httpd.www/wp-includes/SimplePie/Parse/Date.php on line 694 Warning: A non-numeric value encountered in /customers/e/3/3/panipulam.net/httpd.www/wp-includes/SimplePie/Parse/Date.php on line 694 Warning: A non-numeric value encountered in /customers/e/3/3/panipulam.net/httpd.www/wp-includes/SimplePie/Parse/Date.php on line 694 Warning: A non-numeric value encountered in /customers/e/3/3/panipulam.net/httpd.www/wp-includes/SimplePie/Parse/Date.php on line 694 Warning: A non-numeric value encountered in /customers/e/3/3/panipulam.net/httpd.www/wp-includes/SimplePie/Parse/Date.php on line 694 Warning: A non-numeric value encountered in /customers/e/3/3/panipulam.net/httpd.www/wp-includes/SimplePie/Parse/Date.php on line 694 Warning: A non-numeric value encountered in /customers/e/3/3/panipulam.net/httpd.www/wp-includes/SimplePie/Parse/Date.php on line 694 Warning: A non-numeric value encountered in /customers/e/3/3/panipulam.net/httpd.www/wp-includes/SimplePie/Parse/Date.php on line 694 Warning: A non-numeric value encountered in /customers/e/3/3/panipulam.net/httpd.www/wp-includes/SimplePie/Parse/Date.php on line 694 Warning: A non-numeric value encountered in /customers/e/3/3/panipulam.net/httpd.www/wp-includes/SimplePie/Parse/Date.php on line 694 Warning: A non-numeric value encountered in /customers/e/3/3/panipulam.net/httpd.www/wp-includes/SimplePie/Parse/Date.php on line 694 Warning: A non-numeric value encountered in /customers/e/3/3/panipulam.net/httpd.www/wp-includes/SimplePie/Parse/Date.php on line 694 Warning: A non-numeric value encountered in /customers/e/3/3/panipulam.net/httpd.www/wp-includes/SimplePie/Parse/Date.php on line 694 Warning: A non-numeric value encountered in /customers/e/3/3/panipulam.net/httpd.www/wp-includes/SimplePie/Parse/Date.php on line 694 Warning: A non-numeric value encountered in /customers/e/3/3/panipulam.net/httpd.www/wp-includes/SimplePie/Parse/Date.php on line 694 Warning: A non-numeric value encountered in /customers/e/3/3/panipulam.net/httpd.www/wp-includes/SimplePie/Parse/Date.php on line 694 Warning: A non-numeric value encountered in /customers/e/3/3/panipulam.net/httpd.www/wp-includes/SimplePie/Parse/Date.php on line 694 Warning: A non-numeric value encountered in /customers/e/3/3/panipulam.net/httpd.www/wp-includes/SimplePie/Parse/Date.php on line 694
முந்தைய செய்திகள்