Warning: count(): Parameter must be an array or an object that implements Countable in /customers/e/3/3/panipulam.net/httpd.www/wp-includes/post-template.php on line 284 Warning: count(): Parameter must be an array or an object that implements Countable in /customers/e/3/3/panipulam.net/httpd.www/wp-includes/post-template.php on line 284 Warning: count(): Parameter must be an array or an object that implements Countable in /customers/e/3/3/panipulam.net/httpd.www/wp-includes/post-template.php on line 284 Warning: count(): Parameter must be an array or an object that implements Countable in /customers/e/3/3/panipulam.net/httpd.www/wp-includes/post-template.php on line 284
உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்
தமிழ் பெயர்கள்



அர்பணிப்பையே வாழ்க்கையாக்கினாய் என்னுடைய அம்மா
உனக்கென ஓர் லட்சியம் உண்டெனில் சொல்லமா
எங்கள் ஆசைகளை நிறைவேற்றுவதாகத்தானிருந்தது.
உன் ஆசைகள் பலவும் துறந்தாய் என் அம்மா

50 வருடமாய் நீ பட்ட அவல வாழ்கை மறக்கத்தான்

முடியுமோ உன் ஆசைகள் ஏது என்று புரியவில்லை அம்மா
நினைக்க நினைக்க வியக்கவைக்கும் உயிர் அம்மா

நீ உலகிலேயே தித்திப்பான கனி எது என்று
எனைக் கேட்டால் தயங்காமல் சொல்வேன் நீதானென்று

by srttamilpriyan

Leave a Reply

விளம்பரங்கள்
பிறந்தநாள் வாழ்த்து
முந்தைய செய்திகள்