Warning: count(): Parameter must be an array or an object that implements Countable in /customers/e/3/3/panipulam.net/httpd.www/wp-includes/post-template.php on line 284 Warning: count(): Parameter must be an array or an object that implements Countable in /customers/e/3/3/panipulam.net/httpd.www/wp-includes/post-template.php on line 284 Warning: count(): Parameter must be an array or an object that implements Countable in /customers/e/3/3/panipulam.net/httpd.www/wp-includes/post-template.php on line 284 Warning: count(): Parameter must be an array or an object that implements Countable in /customers/e/3/3/panipulam.net/httpd.www/wp-includes/post-template.php on line 284
உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்
தமிழ் பெயர்கள்



அமெரிக்காவின் நியூயோர்க் நகரில் நடந்த வால் ஸ்டிரீட் ஆக்கிரமிப்பு இயக்கத்தின் போராட்டம் தற்பொழுது உலகம் முழுவதும் பரவி வருகிறது.
இந்த போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிக்கும் வகையிலும், உலகப் பொருளாதாரம் சீர்கேடு அடைவதற்குக் காரணமான வங்கிகள், நிதி நிறுவனங்கள், அரசியல்வாதிகளைக் கண்டித்தும் போராட்டங்கள் உலகளவில் துவங்கியுள்ளன.

வால் தெரு ஆக்கரமிப்பு இயக்கம் கடந்த செப்டம்பர் 17ம் திகதி நியூயோர்க்கில் துவக்கிய போராட்டம் தற்போது அமெரிக்காவின் நூற்றுக்கும் மேற்பட்ட நகரங்களில் நடந்து வருகிறது.

இந்நிலையில் நியூயோர்க்கில் ஆர்ப்பாட்டக்காரர்கள் தங்கியுள்ள தனியாருக்குச் சொந்தமான ஜூகோட்டி பூங்காவில் இருந்து ஆர்ப்பாட்டக்காரர்களை வெளியேற்றும் நோக்கில் அந்தப் பூங்காவைத் தூய்மைப்படுத்தப் போவதாக பூங்கா உரிமையாளரான ப்ரூக்பீல்டு பிராபர்ட்டீஸ் நிறுவனம் அறிவித்தது.

தூய்மைப்படுத்திய பின் ஆர்ப்பாட்டக்காரர்கள் பூங்காவில் மீண்டும் தங்கலாம் எனவும் கூறியிருந்தது. ஆனால் இதன் மூலம் தங்கள் ஆர்ப்பாட்டத்தை நசுக்க நியூயோர்க் பொலிசார் முயல்வதாகக் கருதிய ஆர்ப்பாட்டக்காரர்கள் இரண்டாயிரத்துக்கும் மேற்பட்டோர் பூங்காவில் நேற்று திரண்டு அங்கிருந்து செல்ல முடியாது என தெரிவித்தனர்.

Leave a Reply

விளம்பரங்கள்
பிறந்தநாள் வாழ்த்து
முந்தைய செய்திகள்