உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்
தமிழ் பெயர்கள்பண் கலை பண்பாட்டுக் கழகம் – கனடா

சொல்வது எழுதல் போட்டி முடிவுகள் – .

பாலர்
பிரிவு

முதலாம்இடம்:நடேசன்
அனோஜ்

முதலாம்
வகுப்பு

முதலாம்
இடம்:விமலரூபன்
திவ்யன்

இரண்டாம்இடம்:முருகதாஸ்
சபிநயா

மூன்றாம்இடம்:கிருபைநாதன்
கஜானனன்

மூன்றாம்இடம்:ரவி
அபி

ஐந்தாம்இடம்:முகுந்தன்
சாருகன்

இரண்டாம்
வகுப்பு

முதலாம்
இடம்:சர்வானந்தம்
சானுஜன்

இரண்டாம்இடம்:விநோதரூபன்
கோபிசன்

மூன்றாம்இடம்:சண்முகம்
கஜாயினி

மூன்றாம்
வகுப்பு

முதலாம்
இடம்:ஞானேஸ்வரன்
சங்கீத்

இரண்டாம்இடம்:நந்திவரன்
வேணுஜன்

மூன்றாம்இடம்:கேதிஸ்வரன்
யுவராம்

நான்காம்இடம்:சுபேந்திரன்
சுகஸ்திகா

நாலாம்
வகுப்பு

முதலாம்
இடம்:நந்திவரன்
தனுஜன்

இரண்டாம்இடம்:சிவநேசன்
விபுசன்

மூன்றாம்இடம்:சிவனேஸ்வரன்
சாரங்கி

நான்காம்இடம்:நடேசன்
ஆரணிஷா

ஐந்தாம்இடம்:முகுந்தன்
விதுர்ஷா

ஐந்தாம்
வகுப்பு

முதலாம்
இடம்:நடேசன்
அபிதா

இரண்டாம்இடம்:விமலரூபன்
சலோபன்

ஆறாம்
வகுப்பு

முதலாம்
இடம்:நடேசன்
விபிஷன்

இரண்டாம்இடம்:சிவகுமார்
சபேசன்

மூன்றாம்இடம்:சிவனேஸ்வரன்

கபிலன்

ஏழாம்

வகுப்பு

முதலாம்
இடம்:நந்திவரன்
அபிஷன்

இரண்டாம்இடம்:சிவனேஸ்வரன்
சிவவிதுனா

எட்டாம்
வகுப்பு

முதலாம்
இடம்:ஞானேஸ்வரன்
றஜித்

 

இரண்டாம்இடம்:மனுவேந்தன்
சயம்பு

மூன்றாம்இடம்:சிவகுமார்
சாலவன்

..


தமிழ் சொல்வது எழுதல் போட்டிகளில் பங்கு பெற்றிய அனைத்து மாணாக்கர்களுக்கும் இவர்களுக்கு ஒத்தாசைகள் புரிந்த பொற்றோர்களுக்கும், இதை எம்மூர் மக்களுக்கு விளம்பரப்படித்திய அனைத்து எம்மூர் இனைய தளங்களுக்கும்,கழக நண்பர்கள் அபிமாணிகள்,கழக நிர்வாகிகள்,கோயில் தர்மகத்தா அனைவருக்கும் பண்கலை பண்பாட்டுக் கழகம் கனடா தங்களின் நன்றிகளை பெருமையுடன் கூறிக் கொள்கின்றது.


பண் கலை பண்பாட்டுக் கழகம் இதுவரை காலமும் ஆண்டு 8 வரை கல்வி பயிலும் மாணவர்களுக்கு (தரம்-1 & தரம்-2; தரம்-3 & தரம்-4; தரம்-5 & தரம்-6; தரம்-7 & தரம்-8 ஆக இணைத்து) 4 பிரிவுகளாக போட்டிகளை நடாத்தி வந்துள்ளமை அனைவரும் அறிந்தமையே.

தற்போதைய சூழ்நிலையில் மாணவர்கள் தொகை அதிகரித்து இருப்பதனாலும், பரிசில் பெறும் மாணவர்களின் தொகையை அதிகரித்து அவர்களுக்கு பரிசில் பெறும் வாய்பினை வழங்கி ஆர்வத்தை ஊக்கிவிக்கும் முகமாகவும் இவ் வருடம் சொல்வதெழுதல் போட்டி பரீச்சார்த்தமாக ஒவ்வொரு தரத்திற்கும் தனித் தனியாக 8 பிரிவுகளாக நடைபெற உள்ளது என்பதனை அறியத்தருகின்றோம் .

இவ் வருடம் பரீச்சார்த்தமாக நடைபெறும் இப் போட்டிகளில் ஒவ்வொரு பிரிவிலும் குறைந்தது 4 மாணவர்களாவது போட்டியில் பங்கு பற்றாத விடத்து அடுத்த வருடம் நடைபெறும் போட்டிகள் சென்ற வருடம் இடம்பெற்றது போல் நடைபெறும் என்பதனையும் அறியத் தருகின்றோம்.

இப் போட்டி நடைபெறும் திகதி, இடம் என்பன கூடிய விரைவில் அறியத்தரப்படும்

அன்பார்ந்த பெற்றோர்களே!
உங்கள் பிள்ளைகளை இப்போட்டிகளில் பங்குகொள்ள செய்வதன் மூலம் பிள்ளைகளின்
தமிழறிவு, சமயஅறிவு, பண்பாடு, தமிழ் சமூகத்துடனான தொடர்பு என்பன வளர்ச்சியடையும்.

எனவே பரிசில்களை விட பங்குபற்றும் திறமையும், ஆர்வமும் மேலானது

பண் கலை பண்பாட்டுக் கழகம்-கனடா

பிரிவு: பாலர் வகுப்பு
1. இரு
2. படு
3. நட
4. போடு
5. அழு
6. விடு
7. நாடு
8. விழு
9. ஓடு
10. கொடு
11. வாதி
12. சோதி
13. ஆடு
14. நாடு
15. அணு
16. பொது
17. தோடு
18. முடி
19. குதி
20. விதி
21. முகில்
22. முத்து
23. கழுவு
24. கத்து
25. முட்டு
26. போற்று
27. பொத்து
28. வாட்டு
29. காட்டு
30. கொத்து

பிரிவு: 01ம் வகுப்பு
1. அறிவு
2. வீரன்
3. அழகு
4. அமைதி
5. வானம்
6. தொழில்
7. மழழை
8. என்ன
9. அவர்
10. நன்றி
11. வாழ்க
12. தளம்
13. கேள்வி
14. ஆவல்
15. புகழ்
16. பாடல்
17. ஆடல்
18. அவள்
19. இவள்
20. இந்த
21. அந்த
22. பெருமை
23. பயம்
24. வேணும்
25. போதும்
26. மேளம்
27. கனடா
28. எழுது
29. சுடும்
30. தூரம்

பிரிவு: வகுப்பு -02
1. குட்டு
2. தள்ளு
3. கல்லு
4. சக்தி
5. தொட்டி
6. கஞ்சி
7. பக்தி
8. காவடி
9. மொட்டு
10. நுள்ளு
11. வாழும்
12. இல்லை
13. பிள்ளை
14. பொங்கு
15. தொங்கு
16. வள்ளி
17. பழுது
18. பங்கு
19. நாழிகை
20. பொதிகை
21. காட்சி
22. தேவைகள்
23. கூட்டு
24. தொட்டு
25. தெரிவாய்
26. பேத்தி
27. அறிதல்
28. கொட்டு
29. பிறவி
30. விழுவாய்

பிரிவு: வகுப்பு – 03
1. மின்னல்
2. மிருகம்
3. மனிதன்
4. விரதம்
5. நடிகன்
6. பக்கம்
7. இருவர்
8. ஒருவர்
9. புதினம்
10. வட்டம்
11. எப்படி
12. வெள்ளம்
13. தடிமன்
14. கணக்கு
15. கழகம்
16. அபாயம்
17. துக்கம்
18. இருமல்
19. அடுத்து
20. கருத்து
21. காரணம்
22. வருடம்
23. எறும்பு
24. இழப்பு
25. புதியது
26. நிமிடம்
27. பிறப்பு
28. சிங்கம்
29. இரும்பு
30. வர்ணம்

பிரிவு: வகுப்பு – 04
1. அழைப்பு
2. பிழையான
3. வாழ்த்து
4. களைத்த
5. பாடுவேன்
6. பொரியல்
7. கழகம்
8. குழப்பம்
9. இலங்கை
10. குழந்தை
11. அலம்பல்
12. கதைகள்
13. கேட்பாய்
14. கிழவன்
15. இணையம்
16. எழும்பு
17. கூட்டல்
18. கடைகள்
19. வேண்டாம்
20. கிடையாது
21. தொடர்பு
22. பழையது
23. களைப்பு
24. திருநீறு
25. குளித்தல்
26. தேவாரம்
27. கொழுப்பு
28. மாலைகள்
29. எலும்பு
30. உழைப்பு

பிரிவு: வகுப்பு – 05
1. அவசரம்
2. மலிவானது
3. ஒழுக்கம்
4. சந்தனம்
5. தோட்டம்
6. தூரத்தில்
7. கண்ணாடி
8. நீங்கள்
9. கூறினார்
10. கத்தியது
11. கழித்தல்
12. சுடுகிறது
13. மழைமுகில்
14. நல்லவன்
15. வெளிக்கிடு
16. இருங்கள்
17. முடியாது
18. இனிக்கும்
19. அழுகிறான்
20. இரக்கம்
21. புளிக்கும்
22. கசக்கும்
23. இரகசியம்
24. மன்னிப்பு
25. அழுதேன்
26. காய்ச்சல்
27. வைத்தியர்
28. மெலிந்தேன்
29. கழிவுகள்
30. அனுப்புதல்
31. உடைந்தது
32. பாடுங்கள்
33. கிடையாது
34. முழித்தல்
35. மரக்கறி
36. பேசுங்கள்
37. நம்பினேன்
38. மன்னிப்பு
39. வாழ்க்கை
40. ஓடுவோம்

பிரிவு: வகுப்பு – 06
1. கடுமையான
2. உடைத்தாள்
3. பாதங்கள்
4. மறுபடியும்
5. ஒழுங்கானது
6. அருளுவாள்
7. ஒலிபரப்பு
8. போற்றினர்
9. தொலைக்காட்சி
10. வானொலிப்பெட்டி
11. அறிவிப்பாளர்
12. போக்குவரவு
13. சிங்காரி
14. இல்லாதவன்
15. வாழ்த்தினான்
16. இறைசெயல்
17. இயக்கம்
18. துறந்தவன்
19. மகாராணி
20. நல்லவேளை
21. கல்மனம்
22. பூந்தளிர்
23. கருமேகம்
24. கூறினார்கள்
25. நானிலம்
26. பொருளாளர்
27. இடைவேளை
28. மறந்தாள்
29. பெற்றுகொள்
30. யாரிடம்
31. நடுதல்
32. மறந்துவிட்டேன்
33. வாடியது
34. பூமணம்
35. பொய்முகம்
36. வருந்தினேன்
37. நடக்கவில்லை
38. தடைப்பட்டது
39. விடைபெறு
40. கற்பகவல்லி

பிரிவு: வகுப்பு – 07
1. விஞ்ஞானம்
2. நடக்கிறேன்
3. பொறுங்கள்
4. அழித்தனர்
5. திரைப்படம்
6. சாப்பிடுவோம்
7. பறக்கின்றன
8. சொல்லுங்கள்
9. கனடாக்காரன்
10. சைவசமயம்
11. பெண்பிள்ளை
12. பேச்சுவார்த்தை
13. கழுவினேன்
14. கொழுத்துவிட்டாய்
15. பேச்சுப்போட்டி
16. பொல்லாதவன்
17. குங்குமம்
18. கிழித்தெறி
19. குரைத்தல்
20. மெலிந்தவன்
21. சுடுதண்ணீர்
22. குளிர்காலம்
23. கோடைகாலம்
24. உயர்ந்தவர்கள்
25. பணக்காரன்
26. போகிறேன்
27. பழக்கவழக்கம்
28. குறைகுற்றம்
29. உறங்கினான்
30. வளர்ந்தேன்
31. முழுகினேன்
32. ஆண்பிள்ளை
33. சிரிக்கிறேன்
34. அழுகிறான்
35. பிறந்தநாள்
36. தும்புத்தடி
37. திருக்குறள்
38. விளையாடுவோம்
39. விளங்கவில்லை
40. களைத்தோம்

பிரிவு: வகுப்பு – 08
1. விலையானது
2. அண்மையில்
3. விழுந்தான்
4. மொட்டைத்தலை
5. அழுகியபழம்
6. நட்சத்திரம்
7. இலையுதிர்
8. தாழ்ந்தவர்கள்
9. கெட்டிக்காரன்
10. பார்க்கலாம்
11. பூனைக்குட்டி
12. திருவிழா
13. கொண்டாட்டம்
14. அவதாரம்
15. விளையாட்டு
16. திருவிளையாடல்
17. விளம்பரம்
18. சிறப்பானது
19. நட்பானவன்
20. மீசைக்காரன்
21. வணங்குகிறேன்
22. சுகமானவாழ்வு
23. போட்டாபோட்டிகள்
24. தெய்வத்திருமகள்
25. மௌனமானவன்
26. பாசக்காரநண்பர்கள்
27. பேசத்தெரிந்தவன்
28. நல்லபாட்டுக்காரன்
29. நகைச்சுவைநடிகன்
30. புதியஎழுத்தாளர்
31. ஈழத்தமிழ்மன்னன்
32. பாட்டுக்குப்பாட்டு
33. கலைமாலைப் பொழுது
34. விழுந்துவிட்டாள்
35. விளங்கவில்லை
36. கேட்டுக்கொள்வாய்
37. விளையாடப்போவோம்
38. திருவிழாக்காலம்
39. கண்விழித்தேன்
40. கிழித்தெறிந்துவிட்டேன்
41. மெலிந்துவிட்டாள்
42. நல்லநண்பர்கள்
43. நித்திரையாகினான்
44. உயர்ந்தமனிதன்
45. விருப்பமில்லாதவர்கள்
46. பார்க்கப்போகிறோம்
47. மேடைநடிகர்கள்
48. கவலைப்படுகிறேன்
49. புரிந்தவன்
50. நம்பிக்கைகொள்

இப் போட்டி பற்றிய விபரங்கள் அறிந்து கொள்ள விரும்புவோர் திரு. செல்லத்துரை மனுவேந்தன் அவர்களை: 416-569 5121ல் அழையுங்கள்.


பண்கலை பண்பாட்டுக் கழகம் – கனடா

3 Responses to “தமிழ் சொல்வது எழுதல் போட்டி”

  • தமிழ் சொல்வது எழுதல் போட்டிகளில் பங்கு பெறுபவர்கள் நீங்கள் மண்டபத்திற்கு வந்ததும் உங்களுக்காக தயாரிக்கப்பட்ட கேழ்வி வினாத் தாழை பூர்த்தி செய்து முடித்த பிற்பாடு வீடு செல்லலாம்.காத்திருக்க வேண்டிய அவசியம் இல்லை. நாங்கள் அறிவித்த நேரத்திற்கு தொடங்கி முடியும என தெரிவித்துக் கொள்கின்றோம்.
    நன்றிகள்.

  • பலெர்மோ இருத்து தமிழ் கிறுக்கன்:

  • பலெர்மோ இருத்து தமிழ் கிறுக்கன்:

    தமிழர்கள் உலகில் வாழ்கின்ற எல்லா சமூகங்களையும் போலவே தமக்கான தனித்துவமான வரலாற்றையும் பண்பாட்டையும் கொண்டிருக்கின்றனர். தமிழர்கள் இன்று உலகெங்கும் பரந்து வாழ்கின்றனர். இன்று உலகில் தமிழர்கள் வாழாத நாடே இல்லை எமக்கு பிற்காலம் ஊரோடு ஊரவுகளை ஒன்றிஇணைக்கும் தமிழ் மொழியா முன்னின்று நடத்தும் கனடா பண்-கலை பண்பாட்டுக் கழகத்தின் நிர்வகியளுக்கும் எனது வாழ்த்துகள் மற்றும்

Leave a Reply

விளம்பரங்கள்
பிறந்தநாள் வாழ்த்து
முந்தைய செய்திகள்