Warning: count(): Parameter must be an array or an object that implements Countable in /customers/e/3/3/panipulam.net/httpd.www/wp-includes/post-template.php on line 284
உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்
தமிழ் பெயர்கள்



குருநாகலை பிரதான வீதியில் கரங்கெவ நெஷனல்வத்த பகுதியில் இன்று பகல் 02.45 அளவில் இடம்பெற்ற வாகன விபத்தில் 50 பேர் காயமடைந்துள்ளனர்.

கொழும்பிலிருந்து மெதிரிகிரிய நோக்கிச் சென்ற பஸ் ஒன்று கதுருவெலயிலிருந்து கொழும்பு நோக்கி வந்த பஸ்ஸுடன் நேருக்கு நேர் மோதியதில் இவ்விபத்து ஏற்பட்டுள்ளது.

விபத்தில் இரு பஸ்களிலும் பயணம் செய்த சுமார் 50 பயணிகள் காயமடைந்த நிலையில் குருநாகல் மற்றும் பொல்கொல்ல வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

Leave a Reply

விளம்பரங்கள்
பிறந்தநாள் வாழ்த்து
முந்தைய செய்திகள்