உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்
தமிழ் பெயர்கள்தம்புள்ளை – குடா மஹயாய – கண்டலம பகுதியில் பெண் ஒருவர் இன்று காலை கழுத்து வெட்டி கொலை செய்யப்பட்டுள்ளதாக தம்புள்ளை பொலிஸார் தெரிவித்தனர்.

இன்று காலை தகவல் அறிந்து சம்பவ இடத்திற்குச் சென்ற தம்புள்ளை பொலிஸார் பெண்ணின் சடலத்தை தம்புள்ளை வைத்தியசாலையில் ஒப்படைத்துள்ளனர்.

28 வயதுடைய பெண் ஒருவரே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளார்.

கொலை தொடர்பில் சந்தேகநபர்கள் எவரும் கைது செய்யப்படாத நிலையில் தம்புள்ளை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a Reply

விளம்பரங்கள்
பிறந்தநாள் வாழ்த்து
முந்தைய செய்திகள்