உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்
தமிழ் பெயர்கள்>>>>>>>>>>>விடைகள் இணைக்கப்பட்டுள்ளது<<<<<<<<<<

போட்டியின் விதிமுறைகள்  

1/ பதில்கள்  அளிக்க வேண்டிய காலக்கெடு எதிர்வரும் ஞாயிறு, 13ம் திகதி, பணிப்புல நேரம் 23:59 வரை.

இதன்பின் சமர்ப்பிக்கப்படும் (சரியான) பதில்கள் ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது.

 

2/ புனைப்பெயர்களில் பதில்களளிப்பதை தவிர்ப்பது வரவேற்கப்படும்.

 

3/ விதண்டாவாத கேள்விகளுக்கு பதிலளிக்கப்படமாட்டாது. மேல் தரப்பட்ட      தகவலிற்கு புறம்பாக எதுவும் மீறி தரப்படமாட்டாது.

9 Responses to “பொதறிவுப்போட்டி நவம்பர் 2011.”

 • எங்க ஒருத்தரையும் சரியான விடையோட காணவில்லை.

 • gajan gugan:

  விடைகள்
  அ- சார்லஸ் வில்கின்ஸ்
  ஆ -ஆல் அக்ஸா
  இ -முதலாம் ஜேம்ஸ்
  ஈ -தத்துவம் பற்றியவை
  உ -எலிஜி

 • வெட்டி ஆபீசர் வேலாயுதம்:

  காலத்துக்கு ஏற்ற சில கேள்வியல்
  சாந்தையில வேப்ப மரம் நட்டது யார்?
  சாந்தையில அரச மரம் நட்டது யார்?
  சாந்தையில ஆல மரம் நட்டது யார்?
  சாந்தையில மருத மரம் நட்டது யார்?
  சாந்தையில புளிய மரம் நட்டது யார்?
  சாந்தையில வாழை மரம் நட்டது யார்?
  சாந்தையில பனை மரம் நட்டது யார்?
  சாந்தையில பாவட்டை மரம் நட்டது யார்?

  விடயளை வருத்தப்படா வாலிபர் சங்கத்துக்கு அனுப்பி வையுங்கோ
  சரியான விடை எழுதுறவைக்கு பிள்ளையார் கோயில் வேப்பம் பூவிலை செஞ்ச ஒரிஜினல் வடகம் பரிசா வளங்கப்ப்படுமுங்கோ.

  • நல்லவன்:

   நீங்கள் சொன்ன எல்லாம் செய்தது மனிதர்கள் தான்

   • admin:

    பதில் சரி ஆனால் பரிசு வழங்கப்படமாட்டாது

  • 1-சாந்தையில வேப்ப மரம் நட்டது யார்? இந்திரா காந்தி
   2-சாந்தையில அரச மரம் நட்டது யார்? அல்பிரட் துரையப்பா.
   3-சாந்தையில ஆல மரம் நட்டது யார்? ஆலாலசுந்தரம்
   4-சாந்தையில மருத மரம் நட்டது யார்? மருதநாயகம்.
   5-சாந்தையில புளிய மரம் நட்டது யார்? பண் த பாலா.
   6-சாந்தையில வாழை மரம் நட்டது யார்? பணிப்புல நெற் சந்திரன்.
   7-சாந்தையில பனை மரம் நட்டது யார்? நடிகை தமன்னா.
   8-சாந்தையில பாவட்டை மரம் நட்டது யார்? அதுதான் எனக்கு வடிவாகத் தெரியல.என்ர பரிசைத் தெரிவியுங்கோ.

   • நந்தன்:

    பாவட்டை நட்டது நானுங்கோ…………

    • வெட்டி ஆபீசர் வேலாயுதம்:

     அட உந்த நாசமாய்ப் போன வேப்ப மரத்துக்காகத் தான் உவ்வளவு சண்டை எண்டு பாத்தா , அதிண்டை பூவுலை செய்த வடகத்துக்குமல்லோ பெரிய டாபுடியாக் கிடக்கு. போற போக்கைப் பாத்தா எங்கட சங்கத்துக்கு ஞாயமான மெம்பர்ஸ் கிடைப்பினை போல கிடக்கு.

 • மிதுஷிகா:

  பகவத்கீதையை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தவர் வில்லியம் ஜோன்ஸ் ,
  உபநிடதங்கள் தத்துவம் பற்றி குறிப்பிடுகின்றன அதாவது பிரமம் ,ஆன்மா,பிரபஞ்சம் பற்றிய கருத்துக்களை எடுத்து கூறும் தத்துவ நூலாகும் .

Leave a Reply

விளம்பரங்கள்
பிறந்தநாள் வாழ்த்து
முந்தைய செய்திகள்