உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்


..

இந்தப் படங்களை ஒளிப்பதிவு செய்து அனுப்பியவர்களுக்கு நன்றி.

One Response to “எமது ஊரின் சில வீதிகள்.”

  • மறுமலர்ச்சியாளர்:

    புலம் பெயர்ந்த எமது ஊரவர்கள் பெரும்பாலானோர் ஆறுமுக வித்தியாசாலையின் பழைய மாணவராக இருந்தபோதும், அப்பாடசாலையின் நூற்றாண்டு விழா பற்றி அதிக அக்கறை காட்டவில்லை. அம்மன் கோவிலில் பல லட்சம் செலவில் பாட்டுக்கச்சேரியை மிகவும் விமரிசையாக நடத்துகிறார்கள். எனும் குற்றச்சாட்டு ஊருக்கு விரோதமான சிந்தனைகொண்ட ஒருவரால் முன்வைக்கப்பட்டது. அதிலும் மோசமாக எங்கட ஊர் சமுதாய வளர்ச்சிப் போக்கில் 50 வருடங்கள் மிகவும் பின்னுக்கு நிக்குது என்னும் ஆபாண்டமான குற்றச்சாட்டையும் அவர் சொல்லத் தயங்கேல்லை. அதை அவர் அன்னதான மடக் கெடுபிடிகளை வைத்தோ, தேத்தண்ணி, கோப்பி, பாயாசப் பந்தல் கெடுபிடிகளை வைத்தோ கூற முடியாது.

    ஆனால், எங்களுக்குக் கவலை என்னவென்னறால், கோயிலில் இருந்து 1 கிலோமீற்றர் தூரத்துக்கு வெளியிலை வெளி நாட்டு உபயகாரருக்குக் கேட்கிறதுக்காகக் கட்டுற ஒலிபேருக்கிகளை இந்தமுறை கட்டமுடியாமல் போயிட்டுது. நாளையிண்டைக்கும் இன்னொரு பாட்டுக்கச்செரி பலலட்சம் செலவிலை நடக்குமாம். அது எங்கட ஊருக்கு அழிக்கமுடியாத புகளைக் கொண்டுவரும் என்டிறது அசைக்க முடியாத உண்மை.

Leave a Reply

விளம்பரங்கள்
பிறந்தநாள் வாழ்த்து
முந்தைய செய்திகள்