Warning: count(): Parameter must be an array or an object that implements Countable in /customers/e/3/3/panipulam.net/httpd.www/wp-includes/post-template.php on line 284 Warning: count(): Parameter must be an array or an object that implements Countable in /customers/e/3/3/panipulam.net/httpd.www/wp-includes/post-template.php on line 284 Warning: count(): Parameter must be an array or an object that implements Countable in /customers/e/3/3/panipulam.net/httpd.www/wp-includes/post-template.php on line 284 Warning: count(): Parameter must be an array or an object that implements Countable in /customers/e/3/3/panipulam.net/httpd.www/wp-includes/post-template.php on line 284
உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்
தமிழ் பெயர்கள்



பிரித்தானியாவில் மன்செஸ்ரர் பகுதியில் 2009, 2010 ஆண்டு காலப் பகுதியில் கர்ப்பிணிப் பெண்கள் மருத்துவ பரிசோதனைக்கு வந்தபோது அவர்களைப் பாலியல் முறைகேடு செய்தார் என இலங்கை டாக்டரான பிரியந்த பெரேரா என்பவர் மீது குற்றஞ் சாட்டப்பட்டது யாவரும் அறிந்ததே. இதற்காக இவர் ஏற்கனவே கைதுசெய்யப்பட்டு விசாரிக்கப்பட்டு வந்தார். மகப்பேற்று மருத்துவரான இவரிடம் கர்ப்பிணித் தாய்மார் பரிசோதனைக்காக சென்றபோது அவர்களைப் பரிசோதனை செய்வதாகக் கூறி வித்தியாசமாக அணுகியதாகவும் கூடவே பாலியல் கருத்துப்பட பேசியதாகவும் இவர் மிது புகார் இருந்தது.

இது தொடர்பில் இடம்பெற்ற விசாரணையின் பின்னர் இவர் மருத்துவ விதிமுறைகளை மீறியுள்ளமை தற்போது நிரூபணமாவதாகத் தொவித்துள்ள மருத்துவக் கவுன்சில், தொடர்ந்தும் இவர் பணிகளை செய்ய தகுதியற்றவர் என அறிவித்து அவரை ஒரு வருடம் பணி நீக்கம் செய்வதாகவும் தெரிவித்துள்ளது

Leave a Reply

விளம்பரங்கள்
பிறந்தநாள் வாழ்த்து
முந்தைய செய்திகள்