Warning: count(): Parameter must be an array or an object that implements Countable in /customers/e/3/3/panipulam.net/httpd.www/wp-includes/post-template.php on line 284
உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்
தமிழ் பெயர்கள்



கொழும்பிலிருந்து வவுனியா நோக்கிச் சென்ற தனியார் பயணிகள் போக்குவரத்து பஸ் ஒன்று ரம்பேவ பிரதேசத்தில் விபத்துக்குள்ளானதில் 6 பேர் படுகாயமடைந்துள்ளனர்.

குறித்த பஸ் தனக்கு முன்னாள் பயணித்துக் கொண்டிருந்த கென்டேனர் வாகனத்துடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.

இன்று அதிகாலை இடம்பெற்ற இவ்விபத்தில் காயமந்த அறுவர் மதவாச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.

இதில் கவலைக்கிடமான மூவர் மேலதிக சிகிச்சைகளுக்கென அநுராதபுரம் வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.

Leave a Reply

விளம்பரங்கள்
பிறந்தநாள் வாழ்த்து
முந்தைய செய்திகள்