Warning: count(): Parameter must be an array or an object that implements Countable in /customers/e/3/3/panipulam.net/httpd.www/wp-includes/post-template.php on line 284
உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்
தமிழ் பெயர்கள்



சுவீஸ் நாட்டில் வசிக்கும் சிவகுமார் கோபிகாவின் பதிவு திருமணம்
10 . 11 . 2011 அன்று வெகு விமர்சையாக நடைபெற்றது அந்த நிகழ்வின் தொகுப்பு இங்கு ..


VIDEO-.N.S.A DIGITAL VIDEO
 
http://people.panipulam.net/#117
சீலன் டிஜிட்டல் போடோஸ் சுவிஸ்

4 Responses to “Swiss…சிவகுமார் கோபிகாவின் பதிவு திருமணம்”

  • Jeyarajah:

    சிவகுமார் & கோபிகா
    இல்லறத்தில் இணைந்திட்ட நீங்கள் இருவரும் என்றென்றும் இனிமையாக வாழ எமது வாழ்த்துக்கள்.
    சீலனின் நிழற்படங்கள் மிகவும் தெளிவாக அருமையாக இருக்கின்றன. மணப்பெண் அலங்காரம் அருமையிலும் அருமை.

    ஜெயராஜ் குடும்பம்
    நோர்வே

  • kajen:

    எந்நாளும் இந்நாள்போல்
    நன்னாளாய் களித்திடுவீர்
    நண்பன் கஜன்

  • சுவிஸ் பண்மக்கள் ஒன்றியம்:

    எந்நாளும் இந்நாள்போல்
    நன்னாளாய் களித்திடுவீர்
    சுவிஸ் பண்மக்கள் ஒன்றியம்.

  • Ratnarajah:

    அன்பான குமார் ,கோபிகா

    காதலர் இருவர் காத்திருந்து
    கருத்தொருமித்து கைபிடித்து
    க‌ளிகூரும் இப்பொன்னாளில்
    உத்த‌ம‌னும் உத்த‌மியும்
    உன்னதமான‌ உயர் வாழ்வுக்கு
    உரிமையான‌ உத்த‌ர‌வாதம்
    நல்கும் இந்நன் நாளினை
    உற்றார் உற‌வின‌ர் புடை சூழ‌
    பாசமும் நேசமும் நிறைந்த‌
    சுற்றங்கள் சூழ நின்றுஉங்களை
    வாழ்க வாழ்க என
    வாழ்த்தும் இவ்வேளையில்
    இணையமூலம் இணைந்து
    நாமும் உங்களை ந‌ல‌முட‌ன்
    பார் போற்றும் தம்பதிகளாய்
    பல்லாண்டு பல்லாண்டுகாலம்
    ப‌ல‌செல்வ‌ங்களும் பெற்று
    நீடூழி வாழ்க‌ வ‌ள‌ர்கவென
    வாழ்த்துவோர் டென்மார்க்கிலிருந்து
    உங்க‌ள் உற‌வின‌ர்
    மாமா,மாமி,மச்சான்,மச்சாள்மார்கள்

    உங்கள் கருத்துக்களை

Leave a Reply

விளம்பரங்கள்
பிறந்தநாள் வாழ்த்து
முந்தைய செய்திகள்