Warning: count(): Parameter must be an array or an object that implements Countable in /customers/e/3/3/panipulam.net/httpd.www/wp-includes/post-template.php on line 284 Warning: count(): Parameter must be an array or an object that implements Countable in /customers/e/3/3/panipulam.net/httpd.www/wp-includes/post-template.php on line 284 Warning: count(): Parameter must be an array or an object that implements Countable in /customers/e/3/3/panipulam.net/httpd.www/wp-includes/post-template.php on line 284 Warning: count(): Parameter must be an array or an object that implements Countable in /customers/e/3/3/panipulam.net/httpd.www/wp-includes/post-template.php on line 284
உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்
தமிழ் பெயர்கள்



இந்தியாவிலிருந்து சட்டவிரோதமான முறையில் இலங்கைக்கு கொண்டு வரப்பட்ட 30 செட்டலைட் ரிசீவர்களுடன் சந்தேக நபர் ஒருவரை கட்டுநாயக்க விமான நிலைய சுங்க அதிகாரிகள் இன்று கைது செய்துள்ளனர்.

சென்னையிலிருந்து அதிகாலை 3 மணியளவில் இலங்கை வந்த ஜெட் விமானத்தின் மூலமே குறித்த சந்தேக நபர் இலங்கை வந்ததாகவும் அவர் மீது சந்தேகம் கொண்ட சுங்க அதிகாரிகள் அவருடைய கையில் இருந்த மூன்று பைகளையும் சோதனையிட்ட போது குறித்த 30 செட்லைட் ரிசீவர்களும் கைப்பற்றப்பட்டதாகவும் கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களை விமான நிலைய பொலிஸாரும் சுங்க அதிகாரிகளும் மேலதிக விசாரணைக்குட்படுத்தி வருவதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றான.

Leave a Reply

விளம்பரங்கள்
பிறந்தநாள் வாழ்த்து
முந்தைய செய்திகள்