Warning: count(): Parameter must be an array or an object that implements Countable in /customers/e/3/3/panipulam.net/httpd.www/wp-includes/post-template.php on line 284 Warning: count(): Parameter must be an array or an object that implements Countable in /customers/e/3/3/panipulam.net/httpd.www/wp-includes/post-template.php on line 284 Warning: count(): Parameter must be an array or an object that implements Countable in /customers/e/3/3/panipulam.net/httpd.www/wp-includes/post-template.php on line 284 Warning: count(): Parameter must be an array or an object that implements Countable in /customers/e/3/3/panipulam.net/httpd.www/wp-includes/post-template.php on line 284
உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்
தமிழ் பெயர்கள்



ஜப்பானில் புகுஷிமா அணு உலைக் கூடத்தில் ஏற்பட்ட விபத்தில் அணு கதிரியக்க கசிவு ஏற்பட்டது. இது அந்த பகுதிகளில் பரவியது.
இந்த நிலையில் புகுஷிமாவில் விவசாய பண்ணையில் விளைந்த அரிசியில் கதிரியக்கம் அபாய அளவுக்கு பரவி இருப்பது கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது.

இதை தொடர்ந்து இந்த பகுதியில் விளைந்த அரிசியை வியாபாரம் செய்வதற்கு தடைவிதிக்கப்பட்டு உள்ளது.

ஏற்றுமதி செய்யவும் தடை விதிக்கலாமா என்பது குறித்து ஜப்பானிய அரசு ஆலோசனை நடத்தி வருகிறது.

Leave a Reply

விளம்பரங்கள்
பிறந்தநாள் வாழ்த்து
முந்தைய செய்திகள்