உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்


ஹபராதுவ, உனவடுன யத்தெஹிமுல்ல பகுதியில் அமைந்துள்ள ஹேட்டல் ஒன்றில் வைத்து இன்று காலை பெண் ஒருவர் பாலியல் பலாத்காரத்திற்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.

பாலியல் பலாத்காரத்திற்கு உட்படுத்தப்பட்ட பெண் 28 வயது நிரம்பிய சுவீடன் நாட்டை சேர்ந்தவர் என பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இந்த சம்பவம் குறித்து ஹபராதுவ பொலிஸார் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

சம்பவத்துடன் தொடர்புடைய நபர் இனம்காணப்பட்டுள்ளதாகவும் ஆனால் அவர் இதுவரையில் கைது செய்யப்படவில்லை எனவும் ஹபராதுவ பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

Leave a Reply

விளம்பரங்கள்
பிறந்தநாள் வாழ்த்து
முந்தைய செய்திகள்