உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்
புதிய செய்திகள்
தமிழ் பெயர்கள்பிரித்தானியாவின் Sussex நகரில் உள்ள இருபது இடங்களில் இன்று காலை மேற்கொள்ளப்பட்ட மாபெரும் சுற்றிவளைப்புத் தேடுதல் நடவடிக்கை ஒன்றின் போது சட்டவிரோத குடியேற்றவாசிகள் என்கிற சந்தேகத்தில் 25 பேர் வரை கைது செய்யப்பட்டுள்ளார்கள்

இவர்களில் அநேகர் இலங்கைத் தமிழர்கள். இச்சுற்றிவளைப்புத் தேடுதல் நடவடிக்கையை UK Border Agency, பொலிஸ் ஆகியன இணைந்து நடத்தின. சட்டவிரோத குடியேற்றவாசிகளுக்கு உதவி, ஒத்தாசை வழங்கினர் என்கிற சந்தேகத்தில் கூட இரு இலங்கையர்கள் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள்.

Leave a Reply

விளம்பரங்கள்
பிறந்தநாள் வாழ்த்து
முந்தைய செய்திகள்