உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்
புதிய செய்திகள்
தமிழ் பெயர்கள்தங்களுக்கு நிரந்தர நியமனங்கள் வழங்குமாறு கோரி யாழ். மாவட்ட தொண்டர் ஆசிரியர்கள் வடமாகாண ஆளுநர் அலுவலகத்திற்கு முன்னால் இன்று போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

யாழ்.மாவட்டத்தைச் சேரந்த தொண்டர் ஆசிரியர்கள் சுமார் நூற்றுக்கு மேற்பட்டோர் கலந்து கொண்டு அமைதியான முறையில் தங்கள் நியாயமான கோரிக்கையுடன் போராடுகின்றனர்.

தங்களை வடமாகாண ஆளுநர் அல்லது ஆளுநரின் செயலாளர் சந்திக்க வேண்டும். இல்லாவிட்டால் எங்களின் போராட்ட வடிவங்கள் மாறும் என யாழ்.மாவட்ட தொண்டர் ஆசிரியர்கள் தெரிவித்துள்ளனர்.

Leave a Reply

விளம்பரங்கள்
பிறந்தநாள் வாழ்த்து
முந்தைய செய்திகள்