உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்
தமிழ் பெயர்கள்



இரத்மலானை – யசோராபுர – 9ம் குடியிருப்புப் பகுதியில் கூரிய ஆயுதங்களால் வெட்டி ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார்.

நேற்றிரவு இக்கொலைச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக இரத்மலானை பொலிஸார் தெரிவித்தனர்.

பலர் இணைந்து இவரை வெட்டிக் கொலை செய்திருக்கலாம் என பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.

பிலியந்தலை – மடபான பிரதேசத்தைச் சேர்ந்த 33 வயதுடைய நபரே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பில் ஒரு சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளதோடு இன்னும் பலரை கைது செய்ய பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

Leave a Reply

விளம்பரங்கள்
பிறந்தநாள் வாழ்த்து
முந்தைய செய்திகள்