உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்


கட்டுநாயக்க, ஆடியம்பலம பகுதியில் இன்று காலை இடம்பெற்ற வீதிவிபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

கார் ஒன்றும் சைக்கிள் ஒன்று மோதிக்கொண்டதாலேயே இவ்விபத்து இடம்பெற்றுள்ளது.

சைக்கிளில் வந்த நபர் படுகாயமடைந்த நிலையில் மினுவாங்கொட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் பின்னர் உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்தவரின் சடலம் தற்போது மினுவாங்கொட வைத்தியசாலையின் பிரேத அறைவியில் வைக்கப்பட்டுள்ளதாகவும் சடலம் இதுவரையில் அடையாளம் காணப்படவில்லை எனவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

Leave a Reply

விளம்பரங்கள்
பிறந்தநாள் வாழ்த்து
முந்தைய செய்திகள்