Warning: count(): Parameter must be an array or an object that implements Countable in /customers/e/3/3/panipulam.net/httpd.www/wp-includes/post-template.php on line 284 Warning: count(): Parameter must be an array or an object that implements Countable in /customers/e/3/3/panipulam.net/httpd.www/wp-includes/post-template.php on line 284 Warning: count(): Parameter must be an array or an object that implements Countable in /customers/e/3/3/panipulam.net/httpd.www/wp-includes/post-template.php on line 284 Warning: count(): Parameter must be an array or an object that implements Countable in /customers/e/3/3/panipulam.net/httpd.www/wp-includes/post-template.php on line 284
உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்
தமிழ் பெயர்கள்



கஞ்சாவுடன் கட்டுநாயக்க விமான நிலையத்தில் சந்தேக நபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றான.

சென்னையில் இருந்து வந்த நபரொருவரே நேற்று இரவு 8 மணியளவில் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த நபரின் கைப்பையை சோதனையிட்ட சுங்கத் திணைக்கள அதிகாரிகள் அவரைக் கைது செய்ததுடன் இது தொடர்பான மேலதிக விசாரணைகளையும் மேற்கொண்டு வருகின்றனர். என்றும் தெரியவருகிறது,

Leave a Reply

விளம்பரங்கள்
பிறந்தநாள் வாழ்த்து
முந்தைய செய்திகள்