உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்
தமிழ் பெயர்கள்வட கொரிய தலைவர் கிம் ஜோங் 69 சனிக்கிழமை மரணமடைந்தார். ஆனால் 19.12.2011 தான் அரசு தொலைக்காட்சி உத்தியோகப்பூர்வ தகவலை வெளியிட்டுள்ளது.
கடந்த 1994ம் ஆண்டு முதல் வட கொரியாவை ஆட்சி செய்து வந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

கிம் ஜோங் மரணமடைந்ததை தொடர்ந்து தென் கொரியா தனது இராணுவத்தை உஷார்படுத்தியுள்ளது.

கிம் ஜோங் கடந்த 2008ம் ஆண்டு முதல் பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இதனையடுத்து தீவிர சிகிச்சை பலன் இன்றி மரணமடைந்தார்.

Leave a Reply

விளம்பரங்கள்
பிறந்தநாள் வாழ்த்து
முந்தைய செய்திகள்