உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்
புதிய செய்திகள்
தமிழ் பெயர்கள்கடவுச் சீட்டு, விசா எதுவும் இன்றி சட்டவிரோதமான முறையில் இலங்கையில் தங்கியிருந்த இந்திய பிரஜை ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இவர் நேற்று (19) மருதானை பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டதாக மருதானை பொலிஸார் குறிப்பிட்டனர்.

சந்தேகநபர் இன்று மாளிகாவத்தை நீதவான் நீதிமன்றில் ஆஜர் செய்யப்படவுள்ளார்.

மருதானை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்

Leave a Reply

விளம்பரங்கள்
பிறந்தநாள் வாழ்த்து
முந்தைய செய்திகள்