உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்
புதிய செய்திகள்
தமிழ் பெயர்கள்புலியங்குளம் – மணியமேடு பிரதேசத்தில் சின்னப்பரந்தன் ஓயாவுக்கு அருகில் இடம்பெற்ற குண்டு வெடிப்புச் சம்பவத்தில் 6 பேர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்த வெடிப்புச் சம்பவம் நேற்று (22) இடம்பெற்றதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார்.

மறைத்து வைக்கப்பட்டிருந்த குண்டை பரிசோதனை செய்யவென சென்றவேளை அது வெடித்துள்ளது.

இதன்போது படுகாயமடைந்த 6 பேர் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த சம்பவம் தொடர்பில் புலியங்குளம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a Reply

விளம்பரங்கள்
பிறந்தநாள் வாழ்த்து
முந்தைய செய்திகள்