Warning: count(): Parameter must be an array or an object that implements Countable in /customers/e/3/3/panipulam.net/httpd.www/wp-includes/post-template.php on line 284 Warning: count(): Parameter must be an array or an object that implements Countable in /customers/e/3/3/panipulam.net/httpd.www/wp-includes/post-template.php on line 284 Warning: count(): Parameter must be an array or an object that implements Countable in /customers/e/3/3/panipulam.net/httpd.www/wp-includes/post-template.php on line 284 Warning: count(): Parameter must be an array or an object that implements Countable in /customers/e/3/3/panipulam.net/httpd.www/wp-includes/post-template.php on line 284
உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்
தமிழ் பெயர்கள்



நியூசிலாந்தின் கிறிஸ்ட்சர்ச் நகரில் இன்று 5.8 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது.
கிரிஸ்ட்சர்ச் நகரில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் பீதியடைந்த மக்கள் வீடுகளை விட்டு வெளியேறி வீதிகளில் தஞ்சம் புகுந்துள்ளனர்.

இந்த நிலநடுக்கத்தால் கட்டிடங்கள் லேசாகக் குலுங்கின. இருப்பினும் சேத விபரங்கள் குறித்து உடனடித் தகவல் ஏதுமில்லை.

சர்வதேச விமான நிலையம் மூடப்பட்டுள்ளதாகவும், மின்சாரம், தொலைப்பேசி இணைப்புகள் துண்டிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதே நகரில் கடந்த பிப்ரவரி மாதம் 6.3 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டதில் 181 பேர் உயிரிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது

Leave a Reply

விளம்பரங்கள்
பிறந்தநாள் வாழ்த்து
முந்தைய செய்திகள்