உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்
புதிய செய்திகள்
தமிழ் பெயர்கள்கடலில் மீன்பிடிக்க சென்ற ராமேஸ்வரம் மீனவர்கள் நால்வர் கச்சத்தீவு அருகே கடலில் மூழ்கி பலியாகியிருக்கலாம் என அஞ்சப்படுவதாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

கடலில் மூழ்கிய ஒரு மீனவரை மீன்பிடிக்க சென்ற மற்ற மீனவர்கள் மீட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

பலியான மீனவர்களின் உடல் இன்னும் மீட்கப்படவில்லை என இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

Leave a Reply

விளம்பரங்கள்
பிறந்தநாள் வாழ்த்து
முந்தைய செய்திகள்