Warning: count(): Parameter must be an array or an object that implements Countable in /customers/e/3/3/panipulam.net/httpd.www/wp-includes/post-template.php on line 284
உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்
தமிழ் பெயர்கள்



புட்டிபாலை விட தாய்ப்பால்தான் குழந்தைகளுக்கு சிறந்தது. இதனால் குழந்தைகளின் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும் என டாக்டர்கள் அறிவுறுத்துகின்றனர். தற்போது புட்டி பால் குழந்தைகளின் உடலில் கொழுப்பு சத்தை அதிகரிக்கும் எனவும், இதன் மூலம் எடை அதிகரித்து உடல் பருமனாகும் என்ற தகவல் தெரியவந்துள்ளது.

லண்டனில் உள்ள குழந்தைகள் நல பல்கலைக் கழக நிபுணர்கள் குழு ஆய்வு மேற்கொண்டது. அதில் புட்டிப்பால் குடிக்கும் குழந்தைகள் தொடக்கத் திலேயே அதிக அளவில் உடல் எடை அதிகரிக்கின்றனர். இதனால் அவர்களின் உடலில் கொழுப்பு சத்து அதிகரிக்கிறது.

எதிர்காலத்தில் அவர்கள் உடல் பருமனாகும் வாய்ப்பு ஏற்படுகிறது. எனவே குழந்தைகள் மெலிதானவர்களாக உடல் ஆரோக்கியத்துடன் திகழ வேண்டு மானால் தாய்ப்பால் கொடுப்பது அவசியம் என ஆய்வறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Leave a Reply

விளம்பரங்கள்
பிறந்தநாள் வாழ்த்து
முந்தைய செய்திகள்