உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்


6 Responses to “அம்மா உனக்காக மட்டும் என் கவிதைகள்”

 • வீதிக்கு வீதி
  பிள்ளையார் காேவில் இருந்தாலும் மக்கள் எங்காே ஒரு மலைமீது இருக்கும் பெருமாளையும் முருகனையும் ஐய்யப்பனையும் தேடி ஓடுகிறார்களே ஏன்?
  ஆண்டவனே ஆனாலும் உயரத்தில் இருந்தால் தான் மதிப்பு
  இவன் “அமர்ஜி”

 • உஷா:

  நல்ல கவிதைகள்

 • k.Anandraj:

  ஆயிரம் இரவும், பகலும் வந்து போனாலும். நீ என்னை சுமந்த கருவறை நாட்கள் மட்டும் திரும்பி வராத எண்ணுகின்றேன்

 • அற்புதன்:

  கவிதை என்பது கற்பனை அல்ல… உணர்ச்சிகளின் ஊற்று..
  வாழ்த்துக்கள் நண்பா.மிகவும் அருமையான கவிதைகள்

 • நா.சிவாஸ்:

  உண்மையை கவிதையாக தந்த கவிஞருக்கு நன்றிகள்.

 • அருமையான கவிதை வரிகள்.நன்றிகள் நிவர்சன்.

Leave a Reply

விளம்பரங்கள்
பிறந்தநாள் வாழ்த்து
முந்தைய செய்திகள்