உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்
தமிழ் பெயர்கள்வாழைச்சேனை பிரதேசத்திலிருந்து இம்மாதம் 09ஆம் திகதி ஆழ்கடலில் மீன்பிடிக்க இயந்திரப் படகில் சென்ற சாய்ந்தமருதைச் சேர்ந்த நான்கு மீனவர்கள் இதுவரை கரை திரும்பவில்லையென இயந்திரப்படகு உரிமையாளர் ஏ.சி.பாறூக் கல்முனை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.

ஏ.அப்துல் றஹீம் (செல்லத்துரை) (வயது-57) எம்.ஐ.இஸ்மாலெப்பை (மேர்ஸா) (வயது-51) எம்.பீ.நயீப் (வயது-37) எஸ்.பஸீர் (வயது-41) ஆகிய நால்வருமே கடலுக்கு சென்று கரைதிரும்பாதுள்ளனர்.

இவ்விடயம் தொடர்பாக நீதி அமைச்சர் ரவுப் ஹக்கீம், மீன்பிடித்துறை அமைச்சர், கரையோரப் பாதுகாப்பு கடற்படையினர், பாதுகாப்பு படையினர் ஆகியோருக்கும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

விளம்பரங்கள்
பிறந்தநாள் வாழ்த்து
முந்தைய செய்திகள்