உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்
தமிழ் பெயர்கள்ஜப்பானின் யமனாஷி பகுதியில் உள்ளூர் நேரப்படி இன்று காலை 07.53 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது.

இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 5.5ஆக பதிவானது. காலை நிலநடுக்கம் ஏற்பட்டதால் பொதுமக்கள் பீதி அடைந்தனர்.

சேத விபரங்கள் குறித்த உடனடி தகவல் ஏதும் இது வரை தெதியவில்லை.

Leave a Reply

விளம்பரங்கள்
பிறந்தநாள் வாழ்த்து
முந்தைய செய்திகள்