உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்
தமிழ் பெயர்கள்அவுஸ்திரேலிய தினத்தை கொண்டாடும் முகமாக வாணவேடிக்கைகளுடன் தமது குதூகலத்தை மக்கள் வெளிப்படுத்திக் கொண்டிருந்தனர்.
அந்நேரத்தில் மாபெரும் ஔிப்பிளம்பாக தோன்றிய மின்னலும் மக்களின் குதூகலத்திற்கு வலுச்சேர்த்துள்ளது.

அவுஸ்திரேலியாவின் பேர்த் நகரில் காலநிலை மாற்றம் காரணமாக எதிர்பாராமல் நடந்த இடம்பெற்ற இச்சம்பவத்தை ஏறத்தாழ 250,000 மக்கள் நேரடியாக கண்டுகளித்துள்ளனர்.

Leave a Reply

விளம்பரங்கள்
பிறந்தநாள் வாழ்த்து
முந்தைய செய்திகள்