Warning: count(): Parameter must be an array or an object that implements Countable in /customers/e/3/3/panipulam.net/httpd.www/wp-includes/post-template.php on line 284
உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்
தமிழ் பெயர்கள்



நியூசிலாந்து நாட்டில் இன்று அதிகாலை கடும் நிலநடுக்கம் ஏற்பட்டது. அத்துடன் கடல் அலைகளும் வேகமாக எழுந்தன.
ஜப்பானில் நேற்று 5.5 ரிக்டர் என்ற அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இதில் பெரிய அளிவில் பாதிப்புகள் ஏதுமில்லை.

இதன் தொடர்ச்சியாக இன்று அதிகாலை நியூசிலாந்து நாட்டில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.

இந்த நிலநடுக்கம் நியூசிலாந்து நாட்டின் கடல் பகுதியில் உருவானதாகவும், ரிக்டர் அளவில் 6.2 ஆகவும் பதிவாகி இருந்தது.

இதன் காரணமாக கடல் அலைகள் வேகமாக எழுந்தாலும், சுனாமி எச்சரிக்கை விடுக்கப்படவில்லை. நியூசிலாந்தில் நிலநடுக்கம் ஏற்பட்ட அதே நேரத்தில் இந்தியாவில் டெல்லியை யொட்டி உள்ள அரியானா மாநிலத்தில் லேசான நிலநடுக்கம் ஏற்பட்டது.

Leave a Reply

விளம்பரங்கள்
பிறந்தநாள் வாழ்த்து
முந்தைய செய்திகள்