உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்
புதிய செய்திகள்
தமிழ் பெயர்கள்ஹம்பாந்தோட்டை – தங்காலை வீதியின் சிட்டிக்குளம் பிரதேசத்தில் தனியார் பயணிகள் பஸ்ஸும் இலங்கை போக்குவரத்து சபைக்குச் சொந்தமான பஸ்ஸும் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக்குள்ளானதில் 16 பேர் படுகாயமடைந்துள்ளனர். இவ்விபத்து இன்று 05 காலை 06.45 அளவில் இடம்பெற்றுள்ளது.

ஹம்பாந்தோட்டையில் இருந்து எம்பிலிபிட்டிய சென்றுக் கொண்டிருந்த தனியார் பஸ்ஸுடன் தெனியாய சென்றுக் கொண்டிருந்த இலங்கை போக்குவரத்து சபை பஸ் பின்பக்கம் மோதி இவ்வாறு மோதி விபத்துக்குள்ளாகியுள்ளன.

விபத்தில் காயமடைந்தவர்கள் ஹம்பாந்தோட்டை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

Leave a Reply

விளம்பரங்கள்
பிறந்தநாள் வாழ்த்து
முந்தைய செய்திகள்