உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்
தமிழ் பெயர்கள்யாழ்ப்பாணம், அளவெட்டிப் பகுதியில் தனது இரு மனைவிகளுக்கு இடையில் இடம்பெற்ற சண்டையை பொறுக்கமுடியாத கணவன் தற்கொலை செய்துள்ளதாக தெல்லிப்பளை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கிழக்கு அளவெட்டியைச் சேர்ந்த இரண்டு பெண்களை மணமுடித்து அவர்களோடு குடும்பம் நடத்தி வந்த துரைராசா சந்திரமோகன் (வயது 28) என்பவரே இவ்வாறு மரணமடைந்தவர் ஆவார்.

இவரின் 20 வயதான முதல் மனைவிக்கு 3 பிள்ளைகளும் 18 வயதான இரண்டாவது மனைவிக்கு ஒரு பிள்ளையும் உள்ளனர். இந்த இரு மனைவிகளுக்கும் இடையில் அடிக்கடி சண்டை இடம்பெறுவதால் மனமுடைந்த கணவர் தற்கொலை செய்துள்ளதாக விசாரணையிலிருந்து தெரியவந்துள்ளதாக தெல்லிப்பளை பொலிஸார் தெரிவித்துள்ளனர்

2 Responses to “அளவெட்டியில் இரு மனைவிகளுக்கு இடையில் இடம்பெற்ற சண்டையால் கணவன் தற்கொலை!”

 • மனிதன்:

  நான் அப்பாவே சொன்னனான் கேட்டத்தனே..

  • நெதர்லாந்திலிருந்து சுதர்ஷன்:

   இங்கையும் calculator இல்லாததே இந்த விளைவு. இருந்திருந்தால் அங்காலையும் 3, இங்காலையும் 3 என்று கணக்கு பார்த்து பெத்திருப்பார்.
   ஊரில ஆளுக்கு 2 மனைவிகள் – புலத்தில ஆளுக்கு 2 வேலைகள்.
   வேலை கூடி தற்கொலை யாராவது செய்ததை நான் இன்னும் அறியவில்லை. நீங்கள்?

Leave a Reply

விளம்பரங்கள்
பிறந்தநாள் வாழ்த்து
முந்தைய செய்திகள்