தமிழில் எழுத
பிரிவுகள்


எரிபொருள் விலை அதிகரிப்பை அடுத்து மீற்றர் டெக்சி மற்றும் வாடகை வாகனங்களுக்கான கட்டணங்கள் நேற்று நள்ளிரவு முதல் அதிகரிக்கப்பட்டன. இதனை கருத்திற் கொண்டு முச்சக்கர வண்டிகளுக்கு நிவாரணம் வழங்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. நாளொன்றில் முச்சக்கர வண்டிகள் கொள்வனவு செய்யும் 3 லீற்றர் பெற்றோலுக்கும் தலா 10 ரூபா படி 30 ரூபா மானியம் வழங்கப்படவுள்ளதாக அமைச்சர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். இந்த மானியமானது மாதம் ஒன்றில் 25 நாட்களுக்கு மாத்திரம் வழங்கப்படும் என அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்

Leave a Reply

விளம்பரங்கள்
பிறந்தநாள் வாழ்த்து
முந்தைய செய்திகள்