தமிழில் எழுத
பிரிவுகள்
புதிய செய்திகள்


வரலாற்று சிறப்புமிக்க திருகோணமலை மாதுமை உடனுறை திருக்கோணேஸ்வரர் ஆலயத்தில் நேற்று மகா சிவராத்திரி விழா வெகு விமர்சையாக அனுஸ்டிக்கப்பட்டது. நான்கு சாம பூசைகள், இலிங்கோற்பவர் விசேட அபிஷேகம் என்பன இடம்பெற்றன, அடியார்கள் சிவலிங்கத்துக்கு தமது கைகளால் அபிஷேகம் செய்தனர். சிவராத்திரியை சிறப்பிக்குமுகமாக ஆலய முன்றலில் பல்வேறு கலை நிகழ்வுகளும் இடம்பெற்றன.

One Response to “திருக்கோணேஸ்வரர் ஆலயத்தில் மகா சிவராத்திரி விழா விமர்சையாக அனுஸ்டிக்கப்பட்டது!”

Leave a Reply

விளம்பரங்கள்
பிறந்தநாள் வாழ்த்து
முந்தைய செய்திகள்