Warning: count(): Parameter must be an array or an object that implements Countable in /customers/e/3/3/panipulam.net/httpd.www/wp-includes/post-template.php on line 284
உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்
தமிழ் பெயர்கள்



ஒல்லாந்தர் காலத்தில் அழிவெய்தியிருந்த இவ்வாலயத்தை விதானையார். இ.சு காசிநாதன் அவர்கள் 1934ம் ஆண்டளவில் புதுப்பித்து நித்திய நைமித்திய பூசைகளையும், கந்த புராண படன விரிவுரைகளையும் ஆகமவிதி தவறாது செய்வித்தார் சுழிபுரம் குடியிருப்பு அந்தணப் பெரியார்கள் பூசை உரிமைகளை பெற்றனர். பணிப்புலம் அருள்மிகு முத்துமாரி அம்பாள் தன் அருமை புதல்வன் வேலவனை நாடி ஆண்டு தோறும்  வேட்டைத்திருவிழா மானம்பூ திருவிழா என்பவற்றுக்கு இவ்வாலயத்துக்கு வருவது வழக்கம். (முழுமையான வரலாற்றை வாசிக்க மேலே அமத்தவும்.)

Leave a Reply

விளம்பரங்கள்
பிறந்தநாள் வாழ்த்து
முந்தைய செய்திகள்